சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு வாழ்த்து செய்து அனுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவின் அடுத்த அதிபராக அவர் தேர்வு செய்யப்பட இருக்கின்றார். டிரம்ப் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அதிபர் தேர்தலில் முறைகேடு என்று அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் அதிபர் தேர்தல் முடிவுகளால் அமெரிக்காவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் […]
Tag: #XiJinping
கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது சீனா […]
சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங், பெய்ஜிங்யில் உள்ள டிடன் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் அவர், நோயாளிகளைப் பார்வையிட்டு மருத்துவர்களை முழுமையாக நம்புங்கள் என ஆறுதல் தெரிவித்தார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இரவுபகலாக சேவைசெய்யும் மருத்துவர்கள், மருத்துவ […]
அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன. இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் […]
மாமல்லபுர சந்திப்பில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு நினைவு பரிசினை வழங்கினார். மாமல்லபுர கலைகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதற்காக கடற்கரை கோவில் மின் விளக்குகளால் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டியம் நிகழ்த்திய குழுவினருடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் […]
#gobackmodi என்ற ஹேஷ்டாக்_கை வெறும் 22 சதவீத இந்தியர்கள் தான் பயன்படுத்தியுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து […]
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் […]
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்தனர். மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார். இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை […]
மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி கண்டு கழித்து ரசித்த இடங்களின் புகைப்பட தொகுப்பு. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி . மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு பகுதியில் பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் மோடி நீண்ட நேரம் உரையாடினார். […]
பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் துண்டு போட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மகாபலிபுரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் தூண்டு என ஆடை அணிந்து நான் என்றும் தமிழை விரும்புவேன். தமிழை ஆதரிப்பேன் , தமிழ் மக்கள் எனக்கு பிடிக்கும் என்று […]
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்று வரும் நிலையில் மோடி வேஷ்டி சட்டை அணிந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு வந்த பிரதமர் மோடி மகாபலிபுரம் அருகேயுள்ள கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதே போல 1.30 மணிக்கு வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் […]
மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கி சந்தித்துக் கொண்டனர். இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடி கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலிலும் , சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலிலும் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். இதை தொடர்ந்து மாலை மகாபலிப்புரத்தில் நடைபெறும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்காக மகாபலிபுரத்திற்கு கிளம்பிய சிறிது நேரத்தில் சீன அதிபரும் , பிரதமர் மோடியும் மகாபலிபுரம் வந்து இரு தலைவர்களும் கைகுலுக்கி […]
பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரம் கிளம்பினர். கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த பிரதமர் மோடி மாமல்லபுரம் நோக்கி கிளம்பினர்.மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகின்றது. தலைவர்களை வரவேற்க ஏராளமான மாணவ , மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இரு தலைவர்களையும் பார்க்க அதிகமான மக்கள் மகாபலிபுரம் […]
பிரதமர் மோடியை வெறுத்து ட்வீட் பதிவிட்ட அனைவரையும் பிரதமர் அரவணைத்தது நெகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது. தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை தமிழக்தில் திணித்து தமிழகத்தை நாசப்படுத்தும் வேளையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுகின்றது என்று தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு காரணங்களை நியாயப்படுத்தி பாஜகவை எதிர்த்து வருகின்றனர். அண்மையில் […]
சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]
சென்னை வந்த சீன அதிபருக்கு மாஸ் வரவேற்பு பெற்ற நிலையில் கிண்டி தனியார் விடுதிக்கு சென்றடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதை தெடர்ந்து தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர் . பின்னர் சென்னை விமான நிலையத்திற்குள் தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கரகாட்டம் , ஒயிலாட்டம் , தப்பாட்டம் , பரதநாட்டியம் என மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை […]
சென்னை விமான நிலையம் வந்தடைந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இரண்டு நாட்கள் முறைசாரா சந்திப்பு நடத்தும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சில நிமிடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர் செல்லக்கூடிய கிண்டியில் இருக்கக்கூடிய நட்சத்திர ஓட்டல் சாலை முழுவதுமாக 30 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த கலை நிகழ்ச்சியில் பள்ளி […]
2 நாள் பயணமாக தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இன்று சரியாக மதியம் 1.30 மணிக்கு சீன அதிபர் சென்னை விமான நிலையம் வருவார் பயணத்திட்டம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனி விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு சீன அதிபர் வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்காக 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் தமிழகம் […]
சீன அதிபர் வர இருக்கையில் சென்னை விமான நிலையத்திற்கு அவர் பயணம் செய்யக்கூடிய கார் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று 1.30 மணிக்கு சீன அதிபர் வருகை தர இருக்கின்றார். இதற்ககாக சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மகாபலிபுரத்தில் சந்திக்க இருப்பதால் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை வந்து இறங்கிய சீன அதிபர் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா […]
சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்க்_க்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று சீன அதிபர் இன்று சென்னை வருகின்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு கண்ட்சிபுரம் மகாபலிப்புரத்தில் நடைபெறுகின்றது. இன்று 1.30 மணிக்கு சென்னை வரும் சீன அதிபர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகின்றார். இங்கு சீன அதிபர் தங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துள்ளது. இந்நிலையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே 5 திபெத்தியர்கள் […]
சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி கோவள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றடைந்தார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி மகாபலிபுரத்தின் அருகில் இருக்க கூடிய கோவளத்துக்கு விமானத்தில் கிளம்பினார். அதற்க்கு அவர் ஹெலிகாப்டர் தரை இறங்க திருவடந்தையில் விமான இறங்கு தளம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்க 200_க்கும் அதிகமான பாஜகவினர் கைகளில் பதாகைகளை வைத்துக் கொண்டு மோடியை வரவேற்று கோஷங்களை எழுப்பினார். பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வந்தார். பின்னர் அங்கிருந்து […]
சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்றனர். சீன அதிபருடன் சந்திப்பு இன்றும் , நாளையும் நடைபெறுவதை அடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் , ஆளுநர் , அமைச்சர்கள் வரவேற்றனர். அதை தொடர்ந்து பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், H ராஜா , சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினரும் , பிரேமலதா , ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்ட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்றனர். பிரதமர் […]
சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார். இன்றும் , நாளையும் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் , சீன அதிபர் ஜி ஜிங்பிங்_கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.இதற்காக இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வர இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சென்னை முதல் மாமல்லபுரம் வரை 16, 000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய […]
சென்னை வந்த பிரதமர் மோடிக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . இன்றும் , நாளையும் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் , சீன அதிபர் ஜி ஜிங்பிங்_கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.இதற்காக இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வர இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சென்னை முதல் மாமல்லபுரம் வரை 16, 000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் […]
மோடிக்கு எதிராகவும் , சீன பிரதமருக்கு ஆதரவாகவும் ஹேஷ்டாக் ட்ரெண்டாவது வைத்துள்ளது. இந்திய பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு எதிராக #gobackmodi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாவது வழக்கம். அந்தவகையில் இன்று தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் , மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. இதற்கான மென்னேற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக செய்யப்பட்டு வந்தது . இன்றும், நாளையும் நடைபெறும் இந்திய பிரதமர் மோடி , சீன அதிபர் சந்திப்பை உலக நாடுகள் உற்று நோக்கி எதிர்பார்த்துக் கொண்டு […]
மோடி , சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது இன்று பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை உலகமே உற்று நோக்குகின்றது. மேலும் இதற்காக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சீனா அதிகாரிகளுடன் சேர்ந்து இந்திய அதிகாரிகள்மற்றும் தமிழக அதிகாரிகள் முன்னேற்பாட்டை கவனித்து […]
சீன அதிபர் வருகையால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி) மற்றும் 13 ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]
டொனால்டு டிரம்பை சந்திப்பதற்கு முன்பு அதிபர் கிம் ஜாங் அன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த 2 நாட்கள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வட கொரிய சென்றுள்ளார். சீன நாட்டின் அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். இவர் தற்போது 2 நாள்கள் பயணமாக வடகொரியா சென்றார். பிற நாடுகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட வடகொரியா போன்றபி நாடுகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின் பயணம் மேற்கொண்ட முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங்தான். வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சீன […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இரு நாட்டு உறவுகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி இன்று விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கை குலுக்கி கொண்டனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் […]