மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கி சந்தித்துக் கொண்டனர். இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடி கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலிலும் , சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலிலும் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். இதை தொடர்ந்து மாலை மகாபலிப்புரத்தில் நடைபெறும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்காக மகாபலிபுரத்திற்கு கிளம்பிய சிறிது நேரத்தில் சீன அதிபரும் , பிரதமர் மோடியும் மகாபலிபுரம் வந்து இரு தலைவர்களும் கைகுலுக்கி […]
Tag: #XiJinpingInChennai
பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரம் கிளம்பினர். கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த பிரதமர் மோடி மாமல்லபுரம் நோக்கி கிளம்பினர்.மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகின்றது. தலைவர்களை வரவேற்க ஏராளமான மாணவ , மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இரு தலைவர்களையும் பார்க்க அதிகமான மக்கள் மகாபலிபுரம் […]
சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]
சென்னை வந்த சீன அதிபருக்கு மாஸ் வரவேற்பு பெற்ற நிலையில் கிண்டி தனியார் விடுதிக்கு சென்றடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதை தெடர்ந்து தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர் . பின்னர் சென்னை விமான நிலையத்திற்குள் தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கரகாட்டம் , ஒயிலாட்டம் , தப்பாட்டம் , பரதநாட்டியம் என மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை […]
சென்னை விமான நிலையம் வந்தடைந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இரண்டு நாட்கள் முறைசாரா சந்திப்பு நடத்தும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சில நிமிடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர் செல்லக்கூடிய கிண்டியில் இருக்கக்கூடிய நட்சத்திர ஓட்டல் சாலை முழுவதுமாக 30 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த கலை நிகழ்ச்சியில் பள்ளி […]
2 நாள் பயணமாக தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இன்று சரியாக மதியம் 1.30 மணிக்கு சீன அதிபர் சென்னை விமான நிலையம் வருவார் பயணத்திட்டம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனி விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு சீன அதிபர் வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்காக 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் தமிழகம் […]