Categories
டெக்னாலஜி பல்சுவை

சியோமியின்  ‘ரெட்மி டி.வி  70-இன்ச்’ … சீனாவில் அதிரடி விற்பனை ஆரம்பம் ..!!

சியோமி நிறுவனம் தனது புதிய ‘ரெட்மி டி.வி  70-இன்ச்’  டிவியை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் சீனாவின் பீஜிங் நகரில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுக விழாவில் ரெட்மி டிவி மட்டுமின்றி ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த  சியோமி  டி.வி  70-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி  டி.விக்கு ‘ரெட்மி டி.வி  70-இன்ச்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சியோமி டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் ஆரம்பம்..!!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது.  சியோமி நிறுவனம் தனது புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனை செய்ய தயாராக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.088 inch ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என அனைத்தும் உயர் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒப்போ , விவோ க்கு ஆப்பு வைக்கும் சியோமி … பட்டையை கிளப்பும் Mi ஏ3 ..!!

இந்தியாவில் சியோமி நிறுவனம்  Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் என்ற புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்துள்ளது . இந்த   Mi ஏ3  ஸ்மார்ட்போனில்  6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்,  மற்றும் அதிகபட்சமாக 6 ஜி.பி. ரேம் கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி , ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“Redmi 7A”மற்றும்”Redmi Note 7 Pro”இன்று முதல் விற்பனை ஆரம்பம் ….!!!

REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.. சீனாவில் உள்ள  XIOMI நிறுவனத்தின் தயாரிப்பான REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.இந்த இரு மொபைல்களும்  இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.தற்போது FLIPKART மற்றும் MI.COM என்ற இணையதளத்தில் விற்பனையாகிறது. REDMI note 7 pro வாங்கும்பொழுது ஜியோ  கேஸ்பேக் ஆக RS198 முதல் ரீசார்ஜ் செய்து,இரண்டு மடங்கு டேட்டாவை சலுகையாக பெறலாம் அதேபோல் ஏர் டெல்  […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

SD 855+ பிராசஸர் மூலம் இயங்கும் முதல் சியோமி ஸ்மார்ட் போன் ஜூலை 30ல் வெளியீடு ….!!!!

பிளாக் ஷார்க் 2 ப்ரோ, SD 855+ மொபைல் பிராசஸர் மூலம் இயக்கப்படும் முதல் சியோமி ஸ்மார்ட்போன் ஜூலை 30ல் அறிமுகமாகிறது . பிளாக் ஷார்க் நிறுவனம்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரால் இயங்கும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது . அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வகை  ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிளாக் ஷார்க் 2 ப்ரோ என்பது […]

Categories

Tech |