Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு…. “Y” பிரிவு பாதுகாப்பு…. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை நுண்ணறிவு பிரிவினர் அறிக்கையாக தயார் செய்து ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினர். அந்த அறிக்கை அடிப்படையில் அவருக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அண்ணாமலைக்கு மாநில அரசால் “ஒய் பிளஸ் பிரிவு”வழங்கப்பட்டு அது கடந்த சில மாதங்களுக்கு முன்பு எக்ஸ் பிரிவு பாதுகாப்பாக […]

Categories

Tech |