Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்துக்கு ஜோடி இவர் தானா ? வெளியாகியது புதிய அப்டேட் ….!!

அஜித் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக “யாமி கெளதம்” நடிக்கவுள்ளார்.   எச்.வினோத் இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் வெளியான “சதுரங்க வேட்டை” என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சமீபத்தில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இவர் தற்போது தல_யின் வலிமை படத்தையும் இயக்க இருக்கின்றார். கடந்த மாதம் அக்டோபர் 10-ந் தேதி இப்படத்திற்கான பூஜை நடத்தபட்டது. […]

Categories

Tech |