75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார் நடிகர் யஷ்.. இன்று நாட்டின் 75 வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.. இந்த வேண்டுகோளுக்கிணங்க சினிமா பிரபலங்கள் தொடங்கி, அனைத்து மக்களும் […]
Tag: Yash
KGF 2 படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்…!! கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான KGF 2 மிக பெரிய பொருட்செலவில் […]
கே.ஜி.எப். படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எப். சாப்டர் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான […]
கேஜிஎஃப் 2 (KGF 2) திரைப்படம் எப்படி இருக்கும் என அதன் கதாநாயகன் யஷ் தெரிவித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் கேஜிஎஃப் (kgf). தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ்-ஆபிஸில் சக்கைபோடு போட்டது. இந்தப் படத்தில் நடித்ததற்காக யஷ் ‘தாதா சாகேப் பால்கே விருது’ பெற்றார். சினிமா ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் […]
கன்னட நடிகர் யஷ்க்கு தற்போது வசித்துவரும் வாடகை வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவு. பிரபல கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கு மாத வாடகை ரூ.40 ஆயிரம். இந்நிலையில் யஷ் பல மாதங்கள் வாடகை செலுத்தவில்லை இதையடுத்து வீட்டு உரிமையாளர் வாடகை பாக்கியை செலுத்திவிட்டு […]