Categories
தேசிய செய்திகள்

சுற்று சூழல் பாதிப்பு… ஆண்டுக்கு 10,00,000 பேர் மரணம்… ஆய்வறிக்கையில் அதிர்ச்சி..!!

இந்தியாவை பொறுத்த வரை சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய பசுமை அமைப்பு சுற்றுச்சூழல் தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அணல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரி பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து மோசமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழப்பதுடன் பலர் நோய்க்கு ஆளாவதும் அதிகரித்து இருப்பதாக […]

Categories
இந்திய சினிமா உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

இவ்வளவு கோடியா..? “2019-ல் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள்” டாப்பில் ‘ராக்’…. 4வது இடத்தில் அக்சய் குமார்…!!

2019ம் ஆண்டுக்கான  உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு 2018 -ஜூன் 1 முதல் இந்த ஆண்டு 2019- ஜூன் 1 வரையா உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகரும் தமிழில் 2.o  திரைப்படத்தின் வில்லனாக நடித்தவருமான அக்‌ஷய் குமார் ஜூன் 2018 […]

Categories

Tech |