சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் ரசிகருடன் ஓடிப்பிடித்து விளையாடினார். கடந்த சில வாரத்திற்கு முன்பு தான் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது டோனியை தொட முயன்ற போது ஓட்டம் பிடித்து ஆட்டம் காட்டினார் இறுதியில் அவர் ஆசையை நிறைவேற்றினார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதற்காக சென்னை அணியின் கேப்டன் டோனி தலைமையில் சேப்பாக்கம் […]
Tag: #YelloveAgain
சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ் நாட்டுக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து தமிழில் ட்விட் செய்து ஹர்பஜன் சிங் அசத்தி வருகிறார். 12 -ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பெருமளவில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு முதல் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். […]
12-வது ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழ்நாட்டுக்கு வந்ததை தமிழில் ட்விட் செய்துள்ளார். 12 -ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு […]