ஏமன் நாட்டில் ராணுவக் குடியிருப்புகள் மீது நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஏமனில் அதிபர் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல வருடங்களாக தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் அந்த அமைப்பிற்கு ஈரான் அரசின் ஆதரவும் உள்ளதால் அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகளும் தொடர் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்நிலையில் ஏமன் நாட்டின் […]
Tag: Yemen
ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ அணிவகுப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் கடந்த 5 வருடங்களாக உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக ஆதரவோடு செயல்பட்டு வரும் செக்யூரிட்டி பெல்ட் ஃபேஸ் என்ற கிளர்ச்சியாளர் அமைப்பு சார்பாக இன்று ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. நாட்டில் தெற்கு மாகாணமான தலைநகர் தெலேவில் நடந்த இந்த அணிவகுப்பு நிறைவடையும் தற்யுவாயில், திடீரென அங்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏவுகணைத் தாக்குதல் […]
ஏமன் உள்நாட்டுப் போரின் காரணமாக தற்போதுவரை 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக யூனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏமன் அரசிற்கும் அந்நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. அதன் விளைவாக இதுவரை 5000-த்திக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 5,00,000 – த்திற்கும் அதிகமான சிறுவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) தனது ஆய்வறிக்கையில் […]
ஏமன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படை நடத்திய தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி என்ற கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து உள்நாட்டு போர் புரிந்து வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசின் ஆதரவு படையும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றது. இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலில் இரண்டு தப்பினருக்கும் சேதாரம் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஏமன் நாட்டு அரசு ஆதரவு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், […]