Categories
தேசிய செய்திகள்

6 மணி முதல்….. அனைத்து சேவைகளும் மீண்டும் தொடக்கம்….. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

இன்று மாலை 6 மணி முதல் எஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் எஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் இன்று மாலை 6 மணி முதல் மீண்டும் செயல்பட உள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை இன்று வங்கியின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம் என்றும், மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும், இன்று மாலை 6 மணி முதல் தளர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ் வங்கி […]

Categories

Tech |