Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு சமர்ப்பணம்…. ஆணிப்படுக்கையில் தீபத்தை ஏந்தியபடி நடந்த யோகா நிகழ்ச்சி…!!

விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கையில் தீபத்தை ஏந்தியபடி ஆணிப்படுக்கையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் யோகா நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆணி படுக்கையில் கையில் தீபத்தை ஏந்தியபடி யோகா செய்துள்ளனர். அந்த ஆணி படிக்கையில் யோகா ஆசிரியர் ராஜகோபாலன் நவபாரத ஆசனம், தனூராசனம், பஸ்சி மோத்தாசனம், சயன பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்துள்ளார். அதன்பிறகு மாணவருடன் இணைந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தீராத கால் வலியா….? 30 வினாடிகள் போதும்….. ஈஸியா குணமாகும்…!!

கால் வலியை  குணமாக்குவதற்கான எளிய வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இன்றெல்லாம்  35 வயதைக் கடந்த பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் கால் வலி, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் மிகுந்த அவதிப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தீராத மிகுந்த வலி  கொடுக்கக்கூடிய கால்வலி பிரச்சனைகளை சுலபமான முறை மூலம் தீர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நேராக நின்று கொண்டு வலது காலை மடக்கி இடது […]

Categories
தேசிய செய்திகள்

யானை மீது யோகா செய்த பாபாராம்தேவ்…. பொத்தென்று கீழே விழுந்த சோகம் …!!

யானையின் மீது அமர்ந்து யோகா பயிற்சி செய்த போது தவறி விழுந்த பாபா ராம்தேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கூர்கானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அங்கு நின்றிருந்த யானை மீது ஏறி அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். அப்போது திடீரென அந்த யானையை அசைந்ததால் நிலை தடுமாறிய அவர்,  யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இடுப்பெலும்பை வலுப்படுத்த….. “கோப்ரா யோகா” டெய்லி 10 முறை போதும்….!!

இடுப்பு எலும்பை வலுப்பெற செய்வதற்கான எளியமுறை ஒன்றைஇந்த செய்தி தொகுப்பில் காண்போம். உடல் எடையை குறைக்க ஆரோக்கியத்தை பராமரிக்க யோகா செய்யுமாறு பலர் அறிவுரைசெய்திருப்பர். யோகா உண்மையாகவே உடலுக்கு மிக நல்லது. ஒவ்வொரு யோகாவும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்தவகையில், கோப்ரா யோகா எனப்படும் யோகா இடுப்பெலும்பின் மேற்புறத்தை வலுவாக்கும். இதை செய்ய போர்வை அல்லது யோகா மேட் எதையாவது தரையில் விரித்து  கொண்டு அதன் மீது குப்புற படுத்துக் கொண்டு கைகளை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தீய பழக்கங்களை விரட்டி அடிக்க.. யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.. நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விரட்டி அடிக்க செய்கிறது யோகா.. யோகா, மன உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. யோகா, உடலையும், மனதையும் சமநிலைக்குக் கொண்டுவரும். இதனால் நாம் பழக்கமாக மேற்கொள்ளும் பல கெட்ட பழக்கங்களை எளிதில் விட முடியும். கோபம், எரிச்சல், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை யோகா மூலம் நன்கு கையாள முடிவதால், அமைதிப்படுத்த வெளிப்புற வஸ்துக்கள் தேவை என்ற தோற்றம் தவிர்க்கப்படுகிறது. புகை பிடிப்பதை விட்டவர்களுக்கு, அதன் பின், எடை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு பொறுமையாக இருங்கள்.. யோகங்கள் நடக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாகவே இருக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காது. அதற்காக அவரிடம் எந்தவித சண்டையும் போடாதீர்கள், பொறுமையாக இருங்கள். அது போதும் உத்தியோகத்தில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கொடுக்கல், வாங்கல்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்பார்த்த தகவல் தாமதமாகத்தான் வந்து சேரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும்பொழுது ரொம்ப கவனமாக இருங்கள், கூடுமானவரை இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து

மாலை பொழுதில் வீடுகளில் விளக்கேற்றுவதால் ஏற்படும் யோகங்கள்..!!

மாலைப்பொழுதில் வீடுகளில் விளக்கேற்றுவதால் அவ்வளவு நன்மை நம் உடலுக்கு, மனதிற்கும்.. தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் எத்திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்: கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிகாலையில் யோகா செய்யுங்கள்…மனம் அமைதியாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும்…!!!

யோகா நம் உடலுக்கு சுறுசுறுப்பை அழிக்கும். அது மட்டும் இல்லாமல் நம் உடலை புத்துணர்ச்சியோடும், தூய்மையாகவும், மனஅமைதியாகவும், மைண்ட் ரிலாக்ஸ் ஆகவும் வைத்திருக்கும். தினமும் அதிகாலை நாம் உடற்பயிற்சி, யோகா செய்தால் அதனையொரு நன்மை நமக்கு கிடைக்கும். 1. இரத்த அழுத்தத்தை சீராக்குதல், மன அழுத்தத்தை குறைத்தல், கொழுப்புத் தன்மையை நீக்குதல் போன்றவைகளை யோகா செய்கின்றது. உடல் எடையை குறைப்பதுடன், இந்த யோகா அழகான உடல் அமைப்பை பெறவும் உதவுகின்றது. 2. இவை அனைத்தையும் விட யோகா […]

Categories
மாநில செய்திகள்

26ஆவது அகில உலக யோகா திருவிழா: குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த முதலமைச்சர்.!

அகில உலக 26ஆவது யோகா தின விழாவை முதலமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அகில உலக யோகா திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. 1993ஆம் ஆண்டில் முதன்முறையாக யோகா திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால் இதில் பங்கேற்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. யோகா திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி முருங்கப்பாக்கம், புதுச்சேரி கடற்கரைச் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி காலமானார்…..!!

 பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். யோகா பற்றி பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளமையானவர்கள் போல் சுறுசுறுப்புடன் வாழ்ந்துகாட்டிய கோவை யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். அவரது வயது 99 ஆகும். முதுமையடைந்த நிலையிலும் 50 ஆசனங்களுக்கு மேல் அசால்ட்டாக செய்யக்கூடியவர் நானம்மாள். அவரை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. நானம்மாளின் மாணவர்கள் பல்வேறு நாடுகளில் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பால்கனியில் “தலை கீழாக யோகா” செய்த மாணவி… 80 அடி கீழே விழுந்த சோகம்..!!

மெக்ஸிகனை சேர்ந்த  கல்லூரி மாணவி பால் கனியில் யோகா செய்யும் போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.  மெக்ஸிகன் கல்லூரியில் பயின்று வரும் மாணவி அலெக்ஸா டெர்ரஷாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றின் 6- வது மாடியில் வசித்து வருகிறார். தினமும்   தனது வீட்டின் பால்கனியில் இருந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருவார். அதன்படி தன்னுடைய பால்கனியின்  வெளிப்புற கம்பியில் தலைகீழாக நின்றபடி யோகா பயிற்சி செய்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி  சுமார் 80 அடி கீழே சென்று தரையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

RPF வீரர்களுக்கு யோகா பயிற்சி… மன உளைச்சலை போக்க புதிய நடவடிக்கை..!!

பணிச்சுமை மன உளைச்சலை போக்கும் விதமாக ஆர்பிஎப் வீரர்களுக்கு யோகா பயிற்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற யோகா பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பணியில் இருக்கும் பொழுது ரயில் பயணிகளை கையாளும் முறை உடலை பேணிக்காப்பது மன நிலையை சீராக வைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக யோகா பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஎப் வீரர்களின் மன உளைச்சலை போக்கும் […]

Categories
கல்வி

“ஜூன் 21க்குள் கட்டாய யோகா பயிற்சி “யுஜிசி அதிரடி உத்தரவு ..!!

ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசி பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]

Categories
அரசியல்

“ஜூன் 21 க்குள் கட்டாய யோகா “யுஜிசி அதிரடி உத்தரவு ..!!

ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லுரிகளுக்கும் யோகா பயிற்சியை கட்டாயமாக வேண்டும் என்று யுஜிசி பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10-ஆம் வகுப்பு மாணவன் “உலக சாதனை” 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்கள்….!!

விருதுநகரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன், 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன். இவர் சிறு வயது முதலே யோகாசன கலையை முறையாக பயிற்ச்சி பெற்று வருகிறார். தாம் கற்ற கலையில் எப்படியாவது உலக சாதனை புரிய வேண்டும் என்ற லச்சியத்தோடு இருந்த பாலவேலன், அதற்கான பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் […]

Categories

Tech |