Categories
தேசிய செய்திகள்

BREAKING : உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் உடல்நலக்குறைவால் காலமானார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். 68 வயதாகும் ஆனந்த் சிங் பிஷ்த் வயது மூப்பு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மார்ச் 15ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று அவரது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள் நாட்டை பிளவுபடுத்தியவர்கள்’

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள்தான் நம் நாட்டை பிளந்தவர்கள் என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என முப்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பொறுப்பற்ற பாஜக ஆட்சி…. மக்கள் கடும் அவதி…. மாயாவதி விமர்சனம்…!!

ஆளும் பாரதிய ஜனதா அரசின் பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற ஆட்சியால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று  மாயாவதி விமர்சித்துள்ளார். நேற்று நவம்பர் 8_ஆம் தேதி பிரதமர் மோடி உயர்மதிப்புக் கொண்ட ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த 3_ஆம் ஆண்டு ஆகும். இதனால் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மோடியில் இந்த முடிவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதே போல தற்போது நடைபெறும் பொருளாதார மந்தத்திற்கு  மோடியின் இந்த அறிவிப்பு காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

”யோகி அரசுக்கு சிக்கல்” வருங்கால வைப்புத்தொகை முதலீடு விவகாரம் …!!

தொழிலாளர் வைப்புத்தொகை முதலீடு விவகாரம் உத்தரப் பிரதேச யோகி அரசு மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது.இது யோகி ஆதித்யநாத் அரசு மீது விமர்சனம் எழக் காரணமாயிற்று. இது தொடர்பாக அம்மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அதிர்ச்சியில் காங்கிரஸ் ”யோகியை சந்தித்த MLA_க்கள்” கட்சி மேலிடம் நோட்டீஸ் …!!

காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அதிதி சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசியதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் கடந்த வியாழக்கிழமை அன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். இதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் எம்எல்ஏ அதிதி சிங் இரண்டாவது முறையாக முதலமைச்சரை சந்தித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு ”சப்பாத்தி தொட்டு கொள்ள உப்பு” அரசு பள்ளியில் கொடூரம்….!!

உத்தரபிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மத்தியிலும் , மாநிலத்தலும் எந்த அரசு வந்தாலும் கல்வியை எந்த அளவுக்கு ஊக்குவிக்கின்றார்களோ அந்தளவுக்கு நாட்டின் வளர்ச்சி சாத்திய படும். மாணவர்களை படிக்க வைக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக மதிய உணவு வழங்கப்பட்டு தற்போது சத்துணவை வழங்கி வருகின்றது. அதிலும் மாணவர்களுக்கு முட்டை உள்ளிட்ட சத்து மிக்க சுகாதார ஆரோக்கியமான உணவுகளை தமிழக […]

Categories

Tech |