Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“சேமிப்பு இல்லை” ஊரடங்குக்கு பின் கடைகளை திறக்க வேண்டாம்….. யோகி பாபு கருத்து….!!

மூடிய மதுபான கடைகளை திறக்க வேண்டாம் என நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆகவே ஊரடங்கு முடிந்தபின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சொன்ன பூரண மதுவிலக்கை கருத்தில் கொண்டு, மதுபான கடைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கழிப்பறைக்கு அனுமதி…. கொஞ்சம் தண்ணீர்….. இதுவே பேருதவி….. யோகிபாபு கருத்து….!!

பெண் காவலர்களுக்கு உதவி செய்யுமாறு பிரபல நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா அச்சத்தால் 144 தடை விதிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். மக்கள் 144 தடை உத்தரவை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா என்பதை பார்வையிடும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இடைவிடாது தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு காவலர்களின் பணி குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரணம் : ஃபெப்சி தொழிலாளர்களுக்கு யோகி பாபு உதவி!

காமெடி நடிகர் யோகி பாபு ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 50 அரிசி மூட்டைகள் வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக அடுத்த ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளன. படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உதவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபுக்கு தங்க செயின் வழங்கிய ‘கர்ணன்’..!!

புதிதாக திருமணம் முடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபுக்கு தனுஷ் தங்க செயினை பரிசாக கர்ணன் படப்பிடிப்பு தளத்தில் வைத்து வழங்கியுள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை பிப்ரவரி 5-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். பின் தனது திருமணப் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டு மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தார். இவரின் திருமணத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில்,’பரியேறும் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘ஜாலி ட்ரிப்பா… கொலை பண்ற ட்ரிப்பா…’ – வெளியான ‘ட்ரிப்’ டீஸர்..!!

யோகிபாபு, சுனைனா நடிப்பில் உருவாகி வரும் ‘ட்ரிப்’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்ரிப்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்தியாவில் முதல் முறையாக அமெரிக்காவின் பிட்புல் ரக நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்தை சாய் ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன், பிரவீன் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு திடீர் திருமணம்!

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இன்று காலை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நகைச்சுவை நடிகர் யோகிபாபு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று (05-02-2020) திருமணம் செய்துகொண்டார். அவரது குலதெய்வக் கோயிலில் மஞ்சு பார்கவிக்கும் யோகிபாபுவுக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்தது. தனது திருமணப் புகைப்படத்தை பகிர்ந்துள்ள யோகிபாபு, வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தெரிவித்திருக்கிறார். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை சபீதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முருகனை இழிவுப்படுத்தியதாக நடிகர் யோகி பாபு மீது புகார்!

இந்துக் கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்ததாக நடிகர் யோகி பாபு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் யோகி பாபு நடிப்பில், இயக்குநர் விஜய முருகன் இயக்கியுள்ள திரைப்படம் “காக்டெய்ல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஆஸ்திரேலிய வகைக் கிளியான காக்டெய்ல் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி, இந்து மக்கள் முன்னணி அமைப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காக்டெய்ல்’ முருகனை அவமானப்படுத்தும் படம் இல்லை’ – மறுப்பு தெரிவித்த இயக்குநர்..!!

நாங்கள் வழிபடும் கடவுளை, நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்’ என காக்டெய்ல் பட இயக்குநர் விஜய முருகன் தெரிவித்துள்ளார். ‘காக்டெய்ல்’ பட கதைப்படி முருகன் சிலை, ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜயமுருகன் தெரிவித்துள்ளார். பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் அறிமுக இயக்குநர் விஜயமுருகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ‘காக்டெய்ல்’. யோகிபாபுவுடன் ரமேஷ், மிதுன் மற்றும் ‘விஜய் டிவி கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, குரேஷி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் – காமெடி கதாநாயகன் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக நடிக்கும் யோகிபாபு, இனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் என உறுதியோடு கூறியுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக உயர்ந்துள்ளர் யோகிபாபு. இவர் பிரபல நடிகர்கள் ரஜினி , விஜய் மற்றும் அஜித் என அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் மட்டும் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். இப்பொழுது யோகிபாபு கைவசமாக பதினாரு படங்கள் வைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பன்னி குட்டி மற்றும் மண்டேலா ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபுவின் ‘மண்டேலா’ – புது அப்டேட்..!!

யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மண்டேலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் ஓபன் விண்டோ புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஜுலையில் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக யோகிபாபு நடிப்பில் மண்டேலா என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் மண்டேலாவில் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

யோகி பாபு-வின் ‘ஜாம்பி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு…!!!

அறிமுக இயக்குனர் புவன் நல்லன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாம்பி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஒரு இடத்தில் ‘ஜாம்பி’க்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போன்ற கதையம்சத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜாம்பி படத்தின் ரிலீஸ் உறுதியானது … மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

யோகிபாபு நடித்துள்ள ஜாம்பி  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக படக்குழுவால்  அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னனி  காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர்  ஹீரோவாக நடித்த “தர்ம பிரபு” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் “ஜாம்பி” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக யோகிபாபு மற்றும் யாஷிகா, மனோபாலா, கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் பவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்தாராவை தொடர்ந்து அஞ்சலி” கலக்கும் யோகிபாபு …..!!

நகைசுவை நடிகர் யோகிபாபு நயன்தாராவை தொடர்ந்து நடிகை அஞ்சலியுடன் நடிக்க இருப்பதற்க்க தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு.  இவர் ஹீரோவாக நடித்து‌ சமீபத்தில் வெளியாகிய தர்மப்பிரபு மற்றும் கூர்க்கா ஆகிய இரண்டு படம் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கிறது. இதனால் இயக்குநர் மற்றும் புரோடியுசர் இவரது கால்சீட்டுக்காக காத்திருக்கின்றனர். நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகை அஞ்சலியுடன் நடிக்க உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

எப்படி இருக்கு “கூர்கா” பார்ப்போம் திரை விமர்சனத்தை ….!!

சமீபத்தில் வெளியாகிய கூர்கா படத்தின் திரை விமர்சனம் குறித்து காண்போம் இயக்குனர் சாம் அன்டன் இயக்கத்தில் ,யோகிபாபு கதாநாயகனாக நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் கூர்கா.இந்த படத்தில் யோகிபாபுக்கு கதாநாயகியாக எலிசா என்ற ஆங்கில பெண் நடித்திருக்கிறார்.மேலும் இந்த படத்தில் ஆனந்தராஜ்,லிவிங்ஸ்டன் மற்றும் சார்லி நடித்திருக்கிறார்கள்.இந்த படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதை : இந்த படம் கூர்காவை மையப்படுத்தி எடுத்தநகைச்சுவை படமாகும்,இதில் யோகிபாபு ஒரு கூர்க்கா குடும்பத்தில் பிறந்து கூர்காவாக வேலை செய்கிறார்.திடீரென […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பிறந்த நாளன்று வெளியாகும் ”தளபதி 63”_ன் டைட்டில்…!!

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 63_ல் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தளபதி  63. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிதுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக நடிகை அம்ருதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்….!!!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ”கோமாளி”. ஜெயம் ரவியும், காஜல் அகர்வாழும் முதல் முறையாக இணையும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே  நடித்துள்ளார். மேலும் இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘‘இது ஜெயம் ரவிக்கு  24-வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜோதிகாவின் கடைசி நாள் படப்பிடிப்பு….. வாழ்த்திய சூர்யா…!!

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தை கல்யாண் இயக்குகிறார். காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். And it is a wrap for the #Jyotika & #Revathi starrer #ProductionNo11 in […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு பேய் காதலை சேர்த்து வைக்கும் யோகிபாபு…!!

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘பியார்’ படத்தில் யோகிபாபு பேய்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ராகவா லாரன்சின் உதவி இயக்குனரான மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் ‘பியார்’ என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன்  வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும். மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கும் “காக்டெய்ல்”..!!

முருகன் இயக்கத்தில் உருவாகும் காக்டெய்ல் படம் குறித்து இப்பட தயாரிப்பளர் தகவல் வெளியிட்டுள்ளார்.   தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபு அறிமுக இயக்குனர் முருகன் இயக்கத்தில் `காக்டெய்ல்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோர்  நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கிறார்.   இப்படம் குறித்து இவர் கூறுகையில் இந்திய சினிமாவில் முதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்துடன் மொத இருக்கும் யோகி பாபு…!!!

யோகி பாபு தற்போது புதிதாக கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறாராம். யோகி பாபு தற்போது அவர் கைவசம் 18 படங்களுக்கு மேல்  வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி காமடி நடிகர். தற்ப்போது இவர் காமெடியுடன் கூடிய கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடித்த  ‘தர்மபிரபு’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது,மேலும் இதை தொடர்ந்து  ‘கூர்கா’, ‘ஜாம்பி’ போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories

Tech |