நடிகை தன்ஷிகா “யோகி டா” படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நடிகை தன்ஷிகா ரஜினிகாந்த் நடித்த `கபாலி’ படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், தன்ஷிகா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தன்ஷிகா நேர்மையாக இருப்பதால் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? என்பதே படத்தின் கதை. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மனோபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-3’ […]
Tag: #YogiDa
ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரியும், ராஜ்குமாரும் இணைந்து தயாரித்து வரும் ‘யோகிடா’ படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக தேர்வாகியுள்ளார். கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில், தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. இந்த படத்தில் தன்ஷிகாவுடன் இணைந்து கபீர் துஹான் சிங், மனோபாலா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த கதை காதல் நிறைந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரியும், ராஜ்குமாரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கும் தீபக் தேவ், மலையாளத்தில் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |