Categories
கதைகள் பல்சுவை

வாழ்க்கை பாடம் :-உன்னால் முடியும்…!

நாமும் விலைமதிப்பற்ற மனிதன் தான் :- ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ‘ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை […]

Categories
கட்டுரைகள் பல்சுவை

முயற்சியே வெற்றியின் முதல்படி!

“முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே’ என்ற வரிகளுக்கு உலகின் மிகச் சிறந்த உதாரணமாக மிளிர்ந்தவர்கள்  பலர் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் கூட்டிலிருந்து இறை தேடி செல்லும் பறவை தனக்கு தேவையானது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு  சிறகை விரிக்க தொடங்குகிறது . நம்பிக்கையை வெற்றியின் முதல் படி .  வெற்றியாளர்கள் மட்டுமல்ல, எவருக்கும் முயற்சி இல்லை என்றால் வளர்ச்சி இல்லை. பிறந்த குழந்தை, தவழ முயற்சிக்கிறது; பின்னர் நடக்க முயற்சிக்கிறது; பேச முயற்சிக்கிறது; இப்படி ஒவ்வொரு முயற்சியும்தான் அக்குழந்தையை […]

Categories

Tech |