Categories
டெக்னாலஜி

YouTube-ல் புது அம்சம்…. நீங்களும் அதிகமா சம்பாதிக்கலாம்?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களுடன் போட்டியிட யூடியூப் தயாராகி வருகிறது. நீங்கள் ஷார்ட்ஸ் (Youtube Shorts) உருவாக்கும் கிரியேட்டராக இருப்பின், அதிகபணம் சம்பாதித்து மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏனெனில் மானிடைசேஷனைக் கொண்டுவர யூ-டியூப் திட்டமிட்டு உள்ளது. இது அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் ஷார்ட்ஸ் வீடியோக்கள் தற்போது YouTube கிரியேட்டர்ஸ் பார்ட்னர் திட்டத்தில் சேர்க்கப்படும். அதன்படி இதற்குத் தகுதி பெறும் படைப்பாளிகள் விளம்பரம் வாயிலாக பணம் சம்பாதிக்கும் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! You Tube, Snapchat & 160 செயலிகளால்…. குழந்தைகளுக்கு ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் செல்போன் பார்ப்பதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் அவர்களுடைய கற்றல் திறன் குறைவது மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் நாம் ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தும் யூடியூப், ஸ்நாப் சாட் உள்ளிட்ட 160 செயலிகளினால் குழந்தைகளை பாதிப்பதாக அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக மூன்று முதல் ஐந்து வயது வரையான குழந்தைகலில் 99% பேர் இச்செயகிகளில் ஒன்றிலாவது அடிமையாகி உள்ளனர் என்பது அதிர்ச்சி லியை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு உடல் […]

Categories
Tech டெக்னாலஜி

You Tube வீடியோக்களில்….. இனி இப்படியும் பண்ணலாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

உலகம் முழுதும் பெரிதும் பார்க்கப்படும் சமூகவலைதளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. தினசரி பல கோடிக்கணக்கான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பயனாளர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு யூடியூப் புதிய அம்சம் ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ரியாக்‌ஷன்ஸ் அம்சம் யூடியூப்பில் வெளியாக இருக்கிறது. இப்போது வாட்ஸ்அப்பில் சோதனையில் உள்ள ரியாக்‌ஷன்ஸ் யூடியூப்பிலும் சோதனை நிலையில் உள்ளது. இதுவரையிலும் பேஸ்புக்கில் லைக், டிஸ்லைக், கமெண்ட் என்ற 3 ஆப்ஷன்கள் மட்டுமே […]

Categories
Tech

“டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம்”…. யூடியூப் செயலியில் புது அப்டேட்….. கூகுள் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!!

கூகுள் நிறுவனம் யூடியூப் செயலியில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அம்சத்தின் வாயிலாக நாம் வீடியோவில் வரும் ஆடியோவை வார்த்தைகள் வடிவில் பெற முடியும். இதற்கு முன்னதாக யூடியூப் டெஸ்க்டாப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தின் வாயிலாக நாம் வீடியோக்களில் வரும் வசனம், வரிகளை தேடவேண்டிய தேவையில்லை. இதையடுத்து வீடியோக்கள் பக்கத்திலுள்ள டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் முழு ஸ்கிரிப்டும் காட்டப்படும். அவற்றில் […]

Categories

Tech |