விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் முனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், கவி மற்றும் ஜெகதீஷ் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாலிகால் பகுதியில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு இவர்கள் புத்தாண்டை கொண்டாட வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஜெகதீஷ் கால் தவறி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்துள்ளார். […]
Tag: young boy died
மளிகை பொருட்கள் வாங்க சென்ற மாணவன் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலந்திரா ராசன் வட்டம் பகுதியில் தட்சிணா மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் மளிகைப் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது மண்டலவடி கூட்டு ரோடு அருகில் சென்ற நிலையில் பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக […]
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வண்டிகுடியிருப்பில் ராஜகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது 3-வது மகனான ஹரிஹரன் என்பவர் வல்லன்குமாரன்விளையிலுள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் அவரது வீட்டின் முன்புறமுள்ள மின்விளக்கு எரியாமல் இருந்துள்ளது. அதனை சரி செய்ய ஹரிஹரன் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிஹரன் மீது மின்சாரம் பாய்ந்து அவன் அலறியபடி தூக்கி வீசப்பட்டான். உடனே […]