Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களை காப்பாற்றுங்கள்” நடுரோட்டில் கதறிய காதல் தம்பதி…. கோவையில் பரபரப்பு…!!

காதல் தம்பதி நடுரோட்டில் தங்களை காப்பாற்றுமாறு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை-அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் சிக்னலில் நேற்று இரவு வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வந்த காரிலிருந்து இறங்கிய காதல் ஜோடி தங்களை காப்பாற்றுமாறு சாலையோரத்தில் நின்று கொண்டு கூச்சலிட்டனர். இதனை பார்த்ததும் சிலர் வாகனங்களை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது எங்கள் பெற்றோர் எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள். எனவே யாராவது எங்களுக்கு […]

Categories

Tech |