பீகாரில் பாலியல் தொல்லையை தடுத்த உறவினர்கள் மீது ஒரு கொடூர கும்பல் ஆசிட் வீசி தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் கும்பல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதனையறிந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கும்பலை தட்டிக்கேட்டு தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் , மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் […]
Tag: Young girl
மதுக்கடைக்கு சென்று இளம்பெண் மத்தியில் அமர்ந்து புகைபிடிக்கும் இளம் பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. நாடு எங்கே ? சென்று கொண்டு இருக்கின்றது. கல்வியில் வளர்ச்சி , அறிவியலில் வளர்ச்சி , பொருளாதாரத்தில் வளர்ச்சி , தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்று பேசிக்கொள்ளும் இந்த காலத்தில் நாகரீக வளர்ச்சி என்று வர்ணிக்கப்படும் பல்வேறு மோசமான சம்பவங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.அதற்கு சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோ உதாரணமாக இருக்கும். சாராயக்கடைக்கு கூட்டம் கூட்டமாக செல்லும் இளைஞர்கள் , […]
மேற்குவங்க மாநிலத்தில் இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடை வரை தங்கம் மற்றும் நாணயங்கள் எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூரத் நகரில் இருக்கும் கிராமத்தில் வசித்து வந்த 26 வயதுடைய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார். அவர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ எடை வரை 90 நாணயங்கள் , சிறு சிறு தங்க நகைகள் வெளியே எடுக்கப்பட்டன. அதில் செப்பு […]