Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகநூலில் அறிமுகமான பெண்…. போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் மோசடி…. சென்னையில் பரபரப்பு…!!

முகநூலில் அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் இளம்பெண் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கடலோர காவல்படையில் பாரதிராஜா என்பவர் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆவடி பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதிராஜாவிடம் வேறு ஒரு பெயரில் அறிமுகமான ஐஸ்வர்யா தான் மருத்துவம் படிப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நான் […]

Categories

Tech |