குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மருதம்பட்டி காலனியில் கொத்தனாரான முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ரிதன்யா ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜோதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மயக்கம் செலுத்திய சிறிது […]
Tag: young lady death
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருநாவுக்கரசு மற்றும் தீபா ஆகியோருக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தீபா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாத்தூர் கோணம் பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அனிஷா இந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் அனுஷா வங்கியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனிஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]
குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரைக்கு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த சூர்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]