வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திவ்யா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குணமாகவில்லை. இதனையடுத்து மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் திவ்யா எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து […]
Tag: young lady died
குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிபட்டி பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சல் இருந்த அலமேலு அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலமேலுவின் […]
பிரசவம் முடிந்த சில மணி நேரத்திலேயே இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து இரவு 8 மணி அளவில் திடீரென மீனா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாவின் கணவர் மற்றும் […]
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 11 மாத பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சந்தியா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரின் வயிற்று வலி குணமடையாததால் மன உளைச்சலில் இருந்த சந்தியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விஷம் […]
பிரசவத்தின் போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காட்ராம்பாக்கம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நித்யாவிற்கு மேட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சுகப்பிரசவத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து நித்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் நித்யாவை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு […]
மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அம்மா பழம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வ அஜிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அஜிதாவிற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தனது தாய் வீட்டிற்கு வந்த செல்வ அஜிதா சமையல் செய்வதற்காக மொட்டை மாடியில் முருங்கைக்காயை பறிப்பதற்காக […]
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளி தனது வீட்டு குளியலறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து […]
தனிக்குடித்தனம் போக கணவர் சம்மதிக்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாகலிங்கபுரம் நகரில் சரத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் ஜெயபாரதி தனிக்குடித்தனம் போக வேண்டும் என சரத்குமாரை கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் அதற்கு […]