Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனது மகனுடன் சேர்த்து வையுங்க” தீக்குளிக்க முயன்ற பெண்…. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மகனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் திடீரென தனது உடல்  முழுவதும் மண்ணெண்ணையை  ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அந்த இளம்பெண்ணை காப்பாற்றியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் ஐஸ்வர்யா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கணவரான […]

Categories

Tech |