Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை வழியாக கேரளாவிற்கு சட்ட விரோதமாக புகையிலை, குட்கா, ரேஷன் அரிசி போன்றவை கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரிலிருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் சட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெள்ளத்திற்கு நடுவே மோட்டார் சைக்கிளில் பயணம்…. தடுப்பை மீறிய வாலிபர்கள்…. தேடுதல் வேட்டை தீவிரம்…!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்லாமல் இருப்பதற்காக காவல்துறையினர் தரைபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து வழியை அடைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அமைத்த தடுப்பை மீறி 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வெள்ளத்திற்கு நடுவே செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்போது இருவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். […]

Categories

Tech |