விசாரணையின் போது வாலிபர் மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் விஜய்(26) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் விசாரணை நடைபெற்ற போது அந்த வாலிபர் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை விழுங்கியதால் காவல் நிலையத்தில் பரபரப்பு […]
Tag: young man arrest
வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் பைங்காட்டூர் ஆற்றங்கரை தெருவில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமார் 15 வயதுடைய 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மன்னார்குடி அனைத்து […]
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி சைக்கிளில் சி.பி ராமசாமி சாலை வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் மனைவி சத்தம் போட்டதால் வாலிபர் […]
ஹோட்டல் ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேடு மாட்டுக்கார வீரபத்திரன் தெருவில் ஒரு பிரியாணி கடை அமைந்துள்ளது. இந்த கடையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது உஸ்மான்(50) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடைக்கு வந்த ஒருவர் 90 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி பார்சல் கேட்டுள்ளார். அதற்கு முகமது உஸ்மான் பிரியாணி பார்சல் 100 ரூபாய் எனவும், 90 ரூபாய்க்கு தர முடியாது எனவும் […]
கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் சந்தை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஷாபான் அதீஸ்(23) என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]
மாணவிகளுக்கு ஒயின் வாங்கி கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் தள்ளாடியபடி வந்த 3 மாணவிகளை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களுக்கு மயக்கம் தெளிய ஏற்பாடு செய்தனர். இதனை அடுத்து அந்த மாணவிகள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவிகள் ஒரு அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. இந்த மாணவிகள் தேர்வில் தோல்வி […]
தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் பிள்ளையார் கோவில் தெருவில் வினோத்குமார்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் வினோத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடும் வினோத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செலக்கரிசல் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிராம் பாரிக்(38) என்பது தெரியவந்தது. இவர் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கிராம் பாரிக்கை கைது செய்தனர். மேலும் […]
மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 65 வயது உடைய மூதாட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் மூதாட்டி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மர்ம நபர் வேட்டியால் மூதாட்டியின் முகத்தை மூடியுள்ளார். பின்னர் அந்த நபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி […]
மாணவியை கடத்திய குற்றத்திற்காக தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தார் கல்பாவி பகுதியில் தங்கராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான அண்ணாதுரை(22) என்ற மகன் உள்ளார். இன்னிலையில் அண்ணாதுரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அண்ணாதுரை அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் தாயாருக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியின் தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது உறவினரான ரியாஸ்(26) என்பவர் அங்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் […]
தங்க நகையை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்தில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பாலையில் இருக்கும் தேசிய வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பரமசிவம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருச்செங்கோட்டில் இருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடு போனதை கண்டு பரமசிவம் […]
நகை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படந்தாலுமூடு பகுதியில் நாககுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு சென்ற வாலிபர் நாககுமாரியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது நாககுமாரி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கம்பம் பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு அவரிடமிருந்த […]
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தினேஷ் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தினேஷை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த […]
இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் கடந்த 9-ஆம் தேதி முடிச்சூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் உள்பட 3 பெண்கள் மட்டும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்ற போது பெண்கள் பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளார். இந்நிலையில் ரயில் புறப்பட்டதும் வாலிபர் அங்கிருந்த பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டார். இதனை […]
சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் தும்பக்கோடு பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமான அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து மாடசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் டவுன் வெள்ளம் தாங்கிய பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சண்முகசுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சண்முகசுந்தரம் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து சண்முக சுந்தரத்தை […]
சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அன்புமணி என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அன்புமணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை […]
ரேஷன் கடை ஊழியரை மிரட்டிய குற்றத்திற்காக கூலி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் பொதுமக்களின் கைரேகைகளை எந்திரத்தில் பதிவு செய்து உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான குருநாதன் என்பவரது கைரேகை எந்திரத்தில் பதிவாகவில்லை. இதனால் சிறிது நேரம் காத்திருந்து உணவு பொருட்களை வாங்கி […]
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சேகர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் ஒரு இளம்பெண் குளிக்கும் போது சேகர் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்த அந்த இளம்பெண் சேகரின் மனைவியிடம் கூறி எச்சரிக்கை […]
பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் முக கவசம், மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சிவகிரி வடக்கு ரத வீதியில் வசிக்கும் ரத்தினகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் மது போதையில் பெண் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் […]
சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெங்கடாம்பட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 30 மூட்டைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் கீழபாப்பாகுடி பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தினேஷ் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தினேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த […]
போலீஸ்காரரை தாக்கிய குற்றத்திற்காக சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஆர் நகர் சந்திப்பில் கொடுங்கையூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீஸ்காரர் உத்தரகுமார் மடக்கி பிடித்தார். அதன்பிறகு முக கவசம் அணியாமல் வந்த குற்றத்திற்காக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அபராத தொகை செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் வாலிபருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாலிபர் போலீஸ்காரரின் […]
தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைவிளை பகுதியில் கஞ்சா வியாபாரியான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் மார்த்தாண்டம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 2 […]
சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயமூர்த்தி என்ற வாலிபர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் தனது பாட்டியை பார்ப்பதற்காக அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும், வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]
மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவர்கள் மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் […]
இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை கணவருக்கு அனுப்பி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் அஸ்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதன்பின் இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து கொண்டனர். இதனை அடுத்து அஸ்வின் சில நேரங்களில் வீடியோ காலில் அந்த பெண்ணை ஆடையின்றி நிற்க சொல்லி அதனை தனது செல்போனில் புகைப்படமாக பதிவு செய்து வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அந்த இளம்பெண் […]
கோவிலில் திருட முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்துவிட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேத்துமடை பகுதியில் கூலி தொழிலாளியான ஜேசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அண்ணா நகர் மகாகாளி அம்மன் கோவில் மதில் சுவர் மீது ஏறி உள்ளே குதித்துவிட்டார். அதன் பிறகு ஜேசுதாஸ் கோவில் கதவை உடைத்து திருட முயற்சி செய்த போது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக தர்மராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தர்மராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக விதிமுறைகளை மீறி வந்ததாக கூறி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தப்பி ஓட முயற்சித்த வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்துவிட்டனர். […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராமதாஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்ட விரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் ராமதாசை கைது செய்துள்ளனர். […]
ஆடு திருட முயற்சித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் விவசாயியான சிவபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதற்காக கொட்டகைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் கொட்டகையில் இருந்த 2 ஆடுகளை திருடி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்ல முயற்சித்ததை பார்த்து சிவபாலன் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சிவபாலனின் சத்தம் கேட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர். ஆனால் […]
வாலிபரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் தனது நண்பரான சரவணகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு ராஜ்குமார் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால் அவரது செல்போனை மறந்து அங்கேயே வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் திரும்பி வந்த ராஜ்குமார் எனது செல்போனை மறந்து இங்கே வைத்துவிட்டு சென்று விட்டேன். எனவே செல்போனை […]
துப்பாக்கியை காட்டி மிரட்டி தி.மு.க பிரமுகரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நெய்யூர் பகுதியில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குருந்தன்கோடு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெபராஜிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வாலிபர் ஒருவர் 1,500 ரூபாயை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து ஜெபராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் மாடலிங் துறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பெண் பெயரில் இந்த இளம்பெண்ணுடன் வாட்ஸ்அப் மூலம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த நபர் இளம்பெண்ணின் புகைப்படங்களை கேட்டு பெற்றுக் கொண்டார். அதன் பிறகு […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வெளிமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் டெல்லியை […]
தொழிலாளியின் வீட்டில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காக்காத்தோப்பு பிரிவில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நடந்து வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் குமார் என்பதும், தொழிலாளியான சாமி என்பவரது வீட்டில் 7 பவுன் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து திருடிய நகைகளை அடமானம் வைத்து குமார் சென்னை, மதுரை, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களுக்கு சென்று […]
கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கணேசன்- கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கனிமொழி பெரும்பத்தூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சிவஞானபுரம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் வேலை பார்க்க விடாமல் கனிமொழியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கனிமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து விசாரணை […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெகனை காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராந்தமங்கலம் கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில அவ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல்துறையூர் கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராந்தமங்கலம் கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில வ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல்துறையூர் கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அவரது பெற்றோர் வேடசந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியும், உசிலம்பட்டியில் வசிக்கும் சூர்யா என்பவரும் காதலித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]
சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், என்னை விட்டு விலகி விடுங்கள் எனவும் அந்த சிறுமி நடராஜனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நடராஜன் அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமியின் […]
ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக ஆசிரியரை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் தனியார் மகளிர் விடுதியில் மதுரையை சேர்ந்த 25 வயது இளம்பெண் தங்கி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் சமூக வலைத்தளத்தில் எனக்கு ராஜ் என்பவர் அறிமுகமானார். நாங்கள் இருவரும் 3 மாதமாக […]
சிமெண்ட் மூட்டைகள் வாங்கிய தகராறில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி பகுதியில் தனபால் சாந்தி-தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரவிந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அரவிந்த் தியாகராஜன் என்பவர் நடத்தி வரும் கடையில் 20 சிமெண்ட் மூட்டைகளை 6,300 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அதில் 6,000 ரூபாயை சாந்தி தியாகராஜனிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சாந்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தியாகராஜன் மீதிமுள்ள 300 ரூபாயை தருமாறு கேட்டுள்ளார். இது குறித்து […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் இசக்கி அம்மன் கோவில் அருகில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் வள்ளியூரில் வசிக்கும் விஷ்ணு என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து விஷ்ணுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் இவர் அதே பகுதியில் வசிக்கும் இசக்கி முத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இசக்கி முத்துவை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]