நிதி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டி பகுதியில் பட்டதாரியான முகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் அதே மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் முகேஷ் தனது காதலியை திருமணம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
Tag: young man arrested
குடும்பத்தகராறு குறித்து விசாரிக்க சென்ற போலீஸ்காரரின் கையை வாலிபர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் ஜோதிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கிருஷ்ணன் தனது மனைவியான கோமதியை அடித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோமதியின் அண்ணன் மெய்யப்பன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரிப்பதற்காக போலீஸ்காரர்கள் மகேஷ்குமார், […]
மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மதனின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மதனின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 20 ஆயிரம் ரூபாய் […]
திருமண நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வாலிபர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகரில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருணும், அவரது சகோதரரும் இணைந்து ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். இதனை அடுத்து வருண் அந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி கட்டாய தாலி கட்ட முயற்சி செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே உறவுக்கார வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 10-ஆம் […]
மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி முருகன் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில் 28 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஒரு நபர் எனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டுகிறார். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகாரில் […]
குடி போதையில் வாலிபர் ஒருவர் காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரம் காவல் நிலையத்தில் இரவு 10 மணி அளவில் காவல்துறை அதிகாரியான சதீஷ்குமார் பணியில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்ற வாலிபர் குடிபோதையில் காவல் நிலையத்துக்குள் நுழைந்து, தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட காவல்துறை அதிகாரியான சதீஷ்குமாரை, அந்த வாலிபர் பிளேடால் வெட்டி விடுவேன் என்றும், ரோந்து பணிக்கு வரும்போது கொலை […]
சிமெண்ட் ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வி.கைகாட்டி பகுதியில் அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக தகர சீட்டு மற்றும் இரும்பு கம்பிகள் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மர்ம நபர் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து சிமெண்ட் நிறுவனத்தினர் விக்கிரமங்கலம் […]