Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“காதலுக்கு ஹெல்ப் பண்ணிருக்கான்” வாலிபரை தாக்கிய பெண்ணின் உறவினர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கிய வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்குழி கிராமத்தில் பசிக்கும் வாலிபரும், இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு உடந்தையாக இருந்ததாக நினைத்து வாலிபரிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்த ராஜேஷ் என்பவரை வீடு புகுந்து தாக்கி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போதையில் அத்துமீறிய நபர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை..!!

வாலிபரை தாக்கி 4 பேர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜா பேட்டை பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடுகளுக்கு கரையான் மருந்து அடிக்கும் வேலை பார்த்து வருகின்றார். அப்பகுதியில் செல்லையா நடந்து சென்ற போது மதுபோதையில் 4 வாலிபர்கள் அவருடன் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் செல்லையாவை சரமாரியாக தாக்கியதோடு, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே நின்ற வாலிபர்….. முன் விரோதத்தினால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிவகுமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார், கார்த்திக், குமார், பாலகுமார் ஆகிய 4 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் 4 பேரும் இணைந்து வீட்டிற்கு வெளியே நின்ற சிவகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அக்காள்-தம்பிக்கிடையே தகராறு…. மகனுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

வட்டார வளர்ச்சி அலுவலரின் மகனை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள காஜாமலை பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலரான விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் விஜயலட்சுமியின் தம்பியான சங்கீத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்காள் தம்பிக்கு இடையே ஏற்கனவே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சரத்குமாருக்கும், வெங்கடேசனும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உனக்கு வாழ தெரியல” சகோதரரின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

சகோதரியின் கணவரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வண்ணிவேலம்பட்டி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஞ்சம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கஞ்சம்மாளின் சகோதரரான ராமன் என்பவர் தனது சகோதரியை வைத்து உனக்கு வாழ தெரியவில்லை என்று சந்திரனிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது கோபத்தில் ராமர் சந்திரனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. காதலால் நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காதல் விவகாரத்தில் வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எலத்தகிரி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த இளம்பெண்ணின் சகோதரர் விக்னேஷை கண்டித்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த இளம் பெண்ணின் சகோதரர் மற்றும் அவருடைய தாயார் இணைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபரை 4 பேர் கத்தியால் குத்தி விட்டு தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எரிமேடு பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரிப் படிப்பு படித்த இமானுவேல் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இமானுவேல் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் இமானுவேலை சரமாரியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாட்டினால் வந்த வினை… நண்பர்களின் மூர்கத்தனமான செயல்… சென்னையில் பரபரப்பு…!!

கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை நண்பர்கள் இணைந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கேரம் விளையாட்டு போட்டி தொடர்பாக பிரகாஷிற்க்கும், மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் திலீப்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து திலீப் குமார் மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ், ராஜேஷ் போன்றோர் இணைந்து பிரகாஷிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின் படுகாயமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் இப்படி செய்யலாமா… கைதான சகோதரர்கள்… வாலிபர் அளித்த பரபரப்பு புகார்…!!

தோட்டத்தில் குப்பை போடுவதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை சகோதரர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வலசாகாரன்விளை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அஞ்சலகத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முன்னாள் இராணுவ  படை வீரரான தனபால் என்ற சகோதரர் இருக்கின்றார். இவருடைய வீட்டின் பக்கத்தில் சத்தமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை என்பவருடைய தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த தோட்டத்தில் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை தனபாலனும், பாஸ்கரும் […]

Categories

Tech |