Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடை திறப்புக்கான ஏற்பாடு…. வாலிபரின் விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்….!!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிஷோரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் கிஷோர் எழுதிய கடிதத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் பாதிரியாரான மோசஸ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு யோவான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மத்தளம்பாறையில் இருக்கும் கார் ஷோரூமில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் யோவான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து வட்டாலூர் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது யோவானின் மோட்டார் சைக்கிள் மீது சரவணன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி பேருந்து மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாடிகோட்டை பகுதியில் பட்டு கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டு கண்ணன் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களான பவானி மற்றும் மாடசாமி போன்றோருடன் மோட்டார் சைக்கிளை சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வாடிகோட்டைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாயார்…. விவசாய நிலத்தில் நடந்த சம்பவம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் வெங்கட்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வெங்கட்ராஜை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் தாயுடன் சண்டையிட்டு அப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்ற வெங்கட்ராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சகோதரி வீட்டில் இருந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூர் பகுதியில் கொத்தனாரான ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத ரஞ்சித் குமார் தனது சகோதரியான வளர்மதி என்பவரது வீட்டில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரஞ்சித்குமார் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்ட ரஞ்சித் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“படிப்புக்கேற்ற வேலை இல்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பட்டப்படிப்பு படித்து முடித்த கோவிந்தராஜ் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கோவிந்தராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரியம்பதி பகுதியில் ஆனந்த குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் ஆன்லைனில் கேம் விளையாடியுள்ளார். இதனால் செல்போனில் கேம் விளையாட கூடாது என ஆனந்தகுமாரின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் ஆனந்தகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன காரணமா இருக்கும்…? வேலைக்கு சென்ற வாலிபர்… நடந்த துயர சம்பவம்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் மேற்குத் தெருவில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய அம்மா, அப்பா இருவருக்கும் உடல் நலம் சரி இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்ற சிராஜூதீன் கரிச்சான் பகுதிக்குஎதிரே இருக்கும் கருவை காட்டுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து […]

Categories

Tech |