Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த பணி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள படர்ந்தபுளி கிராமத்தில் கூலி தொழிலாளியான விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை பார்க்கும் இடத்திற்கு பக்கத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் கட்டிட பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வேலைபார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த கோவிலுக்கு மேலே செல்லும் மின்சார வயரில் அவரது கை உரசிவிட்டது. இதனால் மின்சாரம் தாக்கி விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கட்டிட மேஸ்திரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ராணுவத்தில் சேர விருப்பம்” பயிற்சியில் ஈடுபட்ட விக்னேஷ்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த போது கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடையான்பட்டி கிராமத்தில் விக்னேஸ்வரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக தன்னை தீவிரமாக தயார்படுத்தி  வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் விக்னேஸ்வரன் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற காதலர்கள்….. கிணற்றுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்…. அரியலூரில் நடந்த சோகம்…!!

காதலர்கள் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கிணற்றுக்குள் பாய்ந்ததால் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண்ணும், மோகன்ராஜ் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சாவடி பகுதியில் இருக்கும் தைல மர காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது…. எந்திரத்தில் சிக்கிய வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சாம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் எந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல மணிவேல் எந்திரத்தின் மூலம் கற்களை உடைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி மணிவேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிவேலின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்…. ஜாமீனில் வந்த போது எடுத்த முடிவு…. கடிதத்தில் உருக்கம்….!!

ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வீரேந்திரன் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் வீரேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து வீரேந்திரன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தற்போது வீரேந்திரன் ஜாமீனில் வெளியே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உற்சாகமாக சென்ற நண்பர்கள்…. சட்டென நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு விக்னேஷ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஒரு நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தண்ணீருக்குள் பயிற்சி” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கிணற்றுத் தண்ணீரில் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்ட வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சன்னாவூர் கிராமத்தில் ஆண்டனி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட உடல்தகுதி தேர்வில் ஆண்டனி கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் ஆண்டனி தண்ணீருக்குள் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு அண்டனி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வனத்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதனால அவன் சாகல” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குளத்தூர் பகுதியில் பிளம்பரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் ராபின்சன் என்பவரது வீட்டு குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த சுவரில் துளை போடும் போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தினேஷ்குமார் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தினேஷ்குமார அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போயிருக்கலாம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்த் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சீலியூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆனந்தின் வாகனம் மீது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இது தவறான உறவு” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கன்னியாகுமரியில் நடந்த சோகம்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரீஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்து ரீஜன் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணிற்கும், ரீஜனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கின்றனர். இது குறித்து அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படியா நடக்கணும்…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததால் மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து ஹரிதாஸ் படுகாயமடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக ஹரிதாஸை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. வலியில் துடிதுடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பரணிதரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கோல்டு வின் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பரணிதரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார்.. இதனை அடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியடைந்த நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜாகிர் உசேன் தனது நண்பர்களுடன் இணைந்து சின்ன சங்கரன்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்கள் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் ஜாகீர் உசேன் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

27 கிலோ மீட்டர் இழுத்து வரப்பட்ட உடல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு….!!

ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் சடலம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரிலிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ரயிலானது மாலை 6 மணி அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு வந்துள்ளது. அப்போது இரண்டு கால்களும் இல்லாமல் உடல் சிதைந்த நிலையில் வாலிபரின் சடலம் ரயில் என்ஜினில் சிக்கி கொண்டிருந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அவள் இல்லாம இருக்க முடியல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. திருச்சியில் நடந்த சோகம்….!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டான்பாறை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவி இறந்து விட்டதால் முரளிகிருஷ்ணா மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் முரளிகிருஷ்ணா திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நினைவு அஞ்சலிக்காக சென்ற போது…. பேரனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தாத்தாவுக்கு நினைவஞ்சலி செலுத்த சென்ற இன்ஜினியர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான விஜய் பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடியில் விஜய் பிரகாஷின் தாத்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக விஜய் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் கல்லகுடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது உறவினர்களுடன் விஜய் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தங்கச்சி சாப்பாடு செய்” அண்ணன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாவீரன் என்ற மகன் இருந்துள்ளார். இவரது தாய் இறந்துவிட்டதால் அறிவழகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மாவீரன் வேலைக்கு சென்று தனது அண்ணன் மற்றும் தங்கையை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மாவீரன் வீட்டில் சாப்பாடு செய்ய சொல்லி தனது தங்கையிடம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் உண்மையான காரணமா…? மயங்கி கிடந்த வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மன உளைச்சலில் இருந்த வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் லாரன்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரன்ஸின் தாய் அவரைத் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லாரன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏன் என்ன விட்டு போனீங்க… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சித்தப்பா இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் திலீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திலீப்பின் சித்தப்பா உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் திலீப் எப்போதும் சோகமாக தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த திலீப் யாரிடமும் பேசாமல் தனது வீட்டில் திடீரென  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுற…? தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் இவரது இளைய மகனான ஞானவேல் என்பவர் டிரைவராக இருந்து வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் துரைசாமி வேலைக்கு செல்லுமாறு தனது மகனை கண்டித்துள்ளார். இதனையடுத்து தந்தை திட்டியதால் மன உளைச்சலில் இருந்த ஞானவேல் தனது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நல்ல படிச்சிட்டு ஏன் இப்படி இருக்க… வாலிபர் செய்த செயல்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்ற மகனும், மூன்று மகள்களும் இழந்துள்ளனர். இந்நிலையில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் சோமசுந்தரம் வேலைக்கு செல்லுமாறு தனது மகனை கண்டித்துள்ளார். எனவே மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேடி பார்த்தும் கிடைக்கல… சட்டென நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நித்திஷ் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. இதனையடுத்து ஆலந்தலை தூண்டில் வளைவு பாலம் கட்டும் பகுதியில் நித்திஷின் உடல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதுல ஏறாமல் இருந்திருக்கலாம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின் மாற்றியின் மீது ஏறிய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோட்டத்திற்கு பக்கத்தில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நவநீத கிருஷ்ணன் அதனை சரி செய்வதற்காக மின் மாற்றியின் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நவநீதகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட நவநீத கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் மகன் எங்க போனான்…? நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்ற கூலி தொழிலாளி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லபட்டி பகுதியில் நேதாஜி என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேதாஜி தனது நண்பர்கள் 11 பேருடன் இணைந்து சிறுமலை நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து மலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பிறகு நேதாஜிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வீட்டிற்கு திரும்பி செல்வதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அது இல்லாம இருக்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர் பகுதியில் கூலி தொழிலாளியான நத்தர்ஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நத்தர்ஷா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் மது கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த நத்தர்ஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இனாம்குளத்தூர் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கையில் இருந்த அடையாளம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி தண்டவாளத்தை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் சென்னை நோக்கி வேகமாக சென்ற ரயில் இந்த வாலிபர் மீது மோதி விட்டது. இதனால் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் அடிபட்ட நபரை பார்வையிட்ட போது அவரது கையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அவர் ஏறிட்டார்னு நினைச்சேன்… புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அடுத்த மாதம் திருமணம் நடைபெறப்போகும் நிலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வீட்டிபடி பகுதியில் முகமது சாலீக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பக்கனா பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கும் வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதி திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் முகமது  மினி லாரியில் பசுந்தேயிலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது மினி லாரி டிரைவர் முகமது லாரியில் ஏறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

டைவ் அடிக்க முயற்சி செய்த போது தலையில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரும்பு கடை சலமத் நகரில் ரியாசுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை சுந்தராபுரம் பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரியாசுதீன் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் டைவ் அடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரியாசுதீனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லாரம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசி தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சசி அவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலை தேடி சென்ற வாலிபர்… திடீரென நடந்த துயர சம்பவம்… தவிப்பில் கதறிய தாய்…!!

ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி ஏர்போர்ட் ரோடு பகுதியில் பிரேம்குமார் என்ற பி.பி.ஏ  பட்டதாரி வசித்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு வேலை தேடி செல்ல முடிவு செய்து குருவாயூர் எக்ஸ்பிரசில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது, படியில் நின்று கொண்டிருந்த பிரேம்குமார் நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்ததால் ரயிலின் சக்கரத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல….. பறிபோன வாலிபரின் உயிர்…. கல் மீது மோதியதால் நடந்த விபரீதம்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பன்னம்பரை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கிடந்த பெரிய கல் மீது மோதி விட்டது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகனத்தை முந்தி செல்ல முயன்று…. சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

லாரியை முந்தி செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து தமிழ்செல்வன் தனக்கு முன்னால் கரும்பு லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயற்சிக்கும் போது […]

Categories

Tech |