சகோதரர்கள் இணைந்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் விக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருவான்மியூர் சிக்னல் அருகே இருக்கும் எல்.பி சாலையில் விக்கி நடந்து சென்ற போது 2 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பிறகு மர்ம நபர்கள் விக்கியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த விக்கி […]
Tag: young man murder
வாலிபரை நண்பர்கள் இணைந்து ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சந்துரு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துரு இரவு நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் டிபன் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரங்கன் என்பவர் தனது நண்பர்களுடன் சென்று சந்துருவிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ரங்கன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்துருவை வெட்டியுள்ளார். இதனால் சந்துரு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் […]
வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீராட்சி மங்கலம் பகுதியில் கோபிநாத் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய இந்த வாலிபரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கடைசியாக கோபிநாத்தின் செல்போனை தொடர்பு கொண்டு பேசிய அந்த […]
வாலிபரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது சடலமாக கிடந்த வாலிபரின் உடலில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. மேலும் வாலிபர் இறந்து கிடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் கழித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வரை சாலையில் ரத்தம் […]
மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வாலிபரை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் காந்தி நகர் அருகில் இருக்கும் எரி கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்கும் போது நண்பர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 6 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த அவர்கள் நண்பர்களை […]