Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்கை மகளின் “மஞ்சள் நீராட்டு விழா”…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் பால சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இளங்குமாருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி இல்லாததால் நெய்வேலியில் நடைபெற்ற தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் இளங்குமார் மன உளைச்சலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உன்கூட வாழ மாட்டேன்” காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஏசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏசுராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு ஏசுராஜ் மட்டும் திருவொற்றியூருக்கு திரும்பி வந்துள்ளார். மேலும் அஸ்வினி ஏசுராஜுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிந்தலவாடி பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அரவிந்தன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அரவிந்தன் மன உளைச்சலில் இருந்த அரவிந்தன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இன்சூரன்ஸ் நிறுவனம் தான் காரணம்” புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விபத்தில் சேதமடைந்த காருக்கு இன்சூரன்ஸ் தொகையை தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அம்பட்டையன்பட்டி கிராமத்தில் தங்கராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கராமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தனது உறவினர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கியதால் தங்கராமனும், அவரது உறவினர்களும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல் முழுவதும் பற்றி எரியும் தீ…. மேம்பாலத்திலிருந்து குதித்த வாலிபர்…. சென்னையில் பரபரப்பு…!!

உடல் முழுவதும் தீ வைத்து கொண்ட வாலிபர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து உடல் கருகி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யநாராயணன் மற்றும் சூரிய நாராயணன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சூரிய நாராயணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் சத்தியநாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வடபழனியில் இருக்கும் சங்கரமடத்தில் சமையல்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யநாராயணன் வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நன்னை கிராமத்தில் கூலி தொழிலாளியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரவிச்சந்திரன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைனில் ரம்மி கேம்…. மனைவியிடம் கதறிய வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்பனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆஷா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு நித்திய ஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் பச்சையப்பன் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசையாக வாங்கிய கார்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனக்கு பிடித்த காரை தந்தை விற்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சம்மட்டிபுரம் பகுதியில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த காரின் நிறம் பிடிக்கவில்லை என்று சங்கரலிங்கம் அதனை விற்க முடிவு செய்துள்ளார். ஆனால் தான் ஆசையாக வாங்கிய காரை விற்க கூடாது என்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாறன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அதுல எல்லா பணமும் போச்சு” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… நீலகிரியில் பரபரப்பு…!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடஹல்லா கிராமத்தில் செந்தமிழ் மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சசிகுமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு அவ ஓகே சொல்லல… விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரவல்லூர் பகுதியில் மகேஸ்வரன் என்ற ஏ.சி மெக்கானிக் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகேஷ்வரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சும்மா இருக்க கூடாது” தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

தந்தை கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் காந்திராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வ அந்தோனி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காந்தி தனது மகன் செல்வ அந்தோணியை வீட்டில் சும்மா இருக்க கூடாது என்று கண்டித்து தோட்டத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு அது வந்துருக்குமோ… ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்… திருச்சியில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த வாலிபர் கை மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனுக்கா நத்தம்பகுதியில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பிச்சை மணிக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டது. மேலும் பிச்சைமணி தனது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதுக்காக தான் கேட்டேன்” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

செல்போன் பழுது பார்க்க தாய் பணம் தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயில் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவருடைய மனைவி மங்கை தனது பிள்ளைகளான கௌசல்யா மற்றும் சௌந்தர்ராஜன் போன்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த சௌந்தர்ராஜன் தனது செல்போனை பழுது பார்க்க பணம் தரும்படி தனது […]

Categories

Tech |