கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் ராஜ கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை நகரப் பகுதியை சேர்ந்த நண்பர்கள் புருஷோத், அருணாச்சலம். இவர்கள் இருவரும் கஞ்சா புகைத்து கொண்டும், மது அருந்திக் கொண்டும் ராஜகோபுரம் அருகே சுற்றி திரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தனது செல்போனை நண்பர் அருணாச்சலம் எடுத்து சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தர வேண்டும் எனவும் கூறி புருஷோத் ராஜ கோபுரம் […]
Tag: young man suicide attempt
மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் தான் பாட்டிலில் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் […]
திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் முன்பு வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள பாலையனூர் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் போது அஜீத்துக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளம்பெண்ணை அஜித் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அஜித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த இளம்பெண் அவரது காதலுக்கு மறுப்பு […]