Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த வாலிபர்…. 2 கி.மீ தூரம் தூக்கி சென்ற போலீஸ்காரர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அரியலூர்-ஓட்டக்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தின் ஓரத்தில் வாலிபர் ஒருவர் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அந்த வாலிபர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வாலிபர் விழுந்து கிடந்த இடத்திற்கும் சாலைக்கும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இருந்ததால் […]

Categories

Tech |