Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 2 மாதம் தான் ஆச்சு…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஈஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு மணிகண்டன் சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த ஈஸ்வரி திடீரென தூக்கிட்டு […]

Categories

Tech |