Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 4 மாதம் தான் ஆச்சு… புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருச்சியில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டார் வீதி தெப்பகுளம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாதவனுக்கு கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாதவன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் திருச்சியை நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories

Tech |