Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை வழிமறித்த வாலிபர்…. அதிர்ச்சியில் பயணிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

பேருந்தை வழிமறித்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் திடீரென தனியார் பேருந்தை கட்டையை காண்பித்து வழிமறித்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் ஓட்டுனரிடம் ஏன் பேருந்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் எனக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்…. வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்…. தனிப்படை போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்திய வடமாநில வாலிபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வடமாநிலத்தில் இருந்து காட்பாடி முதல் சேலம் வரை வரும் அனைத்து ரயில்களில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒடிசா மாநிலம், ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிப்படையினர் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உதவி செய்ய போனேன்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்து இடுப்புக்குக் கீழ் செயலிழந்து படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதன்பின் பொருட்கள் விற்பனை செய்ய செல்லும் போது தனியார் மெட்ரிக் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சத்தியமூர்த்தி என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் சத்தியமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் கடத்தலா…. வசமாக சிக்கிய வாலிபர்…. ரயில்வே போலீஸ் நடவடிக்கை….!!

ரயிலில் புகையிலைப் பொருட்களை கடத்திய வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் வந்து நின்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில் பெட்டியில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்ததை பார்த்த ரயில்வே காவல்துறையினர் அதை எடுத்துப் பார்த்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததாக ஜம்ஷிடுஅலாம் என்ற வடமாநில வாலிபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அயர்ந்து தூங்கிய பயணி…. கைவரிசை காட்டிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அயர்ந்து தூங்கிய பயணியிடம் செல்போன் மற்றும் பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலைக்காக சென்னை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அந்நேரம் பேருந்து வசதி இல்லாததால் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்கியுள்ளார். அப்போது அயர்ந்து தூங்கிய அவர் சிறிது நேரத்தில் எழுந்து பார்த்த போது சட்டையில் வைத்திருந்த 2000 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை காணாததைக் கண்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமி…. வாலிபரின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் அறிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அறிவானந்தம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் 8 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்பின் சிறுமியிடம் இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மது வாங்க பணம் வேண்டும்…. வாலிபரின் வெறிச்செயல்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

மூதாட்டி மற்றும் சிறுவனை கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டுநூல் சத்திரம் விநாயகர் கோவில் தெருவில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சுகுணா என்ற மனைவியும், புவிஅரசு என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்குமார் தனது குடும்பத்துடன் சுகுணாவின் தாயார் நாகயம்மாள்யுடன் வசித்து வருகின்றனர். அதன்பின் இவர்களது பக்கத்து வீட்டில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் வெளியே இருந்த மூதாட்டி நாகயம்மாளிடம் மது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

செலவிற்கு காசு கொடு…. புகார் அளித்த மனைவி…. போலீஸ் நடவடிக்கை….!!

காசு கேட்டு மனைவியை அடித்த கணவனை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வை.புதூர் நடுத்தெரு பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுசெல்வி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இளையராஜா செலவிற்கு தனது மனைவியிடம் பணம் கேட்ட போது அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இளையராஜா தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது பற்றி அழகுசெல்வி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன உண்டியல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

கோவில் உண்டியலை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உண்டியல் திருட்டு போனது தொடர்பாக காவல்துறையிடம் கோவில் நிர்வாகிகள் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சான்றோர் குப்பம் பகுதியில் வசிக்கும் நவின் குமார் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் உண்டியலை திருடிச் சென்றதும், அந்தப் பணத்தில் தனக்கு செல்போன் வாங்கியதும் காவல்துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியை பார்க்க சென்ற கணவன்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

கூலித் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகேந்திரவாடி கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு ரமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலாஜி அவரது மனைவி ரமணியிடம் பணம் கொடுப்பதற்காக மகேந்திரவாடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் அரக்கோணம் நோக்கி சென்றுள்ளார். அப்போது பேருந்து நிலையம் அருகில் சென்ற போது திடீரென […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியவரிகம் பகுதியில் இருக்கும் தனியார் காலணி தொழிற்சாலையில் 17 வயதுடைய சிறுமி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் யுவராஜ் என்பவர் சிறுமியை ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். அதன்பின் பணிக்கு சென்ற சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று யுவராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க” சிறுமியை ஏமாற்றிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் துணி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே துணிக்கடையில் ஊழியராக வேலை பார்க்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் நவீன்குமார் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது நவீன்குமார் சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள முதுநகர் பகுதியில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தனது வீட்டில் தனியாக இருந்த போது பெரியகாரைக்காடு பகுதியில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி என்பவர் வீட்டிற்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தட்சிணாமூர்த்தியை போக்சோ சட்டத்தின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்கள்…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அதனால் வாணியம்பாடி பேருந்து நிலையப் பகுதியில் இருக்கும் எல்.ஐ.சி அலுவலகம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் உதயேந்திரம் பகுதியில் வசிக்கும் விஜய் என்பதும், வாணியம்பாடியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெண்ணிற்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாளிக்கால் கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவருக்கும் இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுரேஷ் தவறான வார்த்தைகளால் பேசி கைகளால் செல்வியை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றி செல்வி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியாணி கடையில் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பிரியாணி கடையின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பிரியாணி கடையில் சில தினங்களுக்கு முன்பாக கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் ஹார்டு டிஸ்க் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது பற்றி கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வசிக்கும் முரளி என்பவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கும்பினிப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாட்டர் சர்வீஸ் அருகில் சந்தேகப்படும் படியாக வந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கைனூர் கிராமத்தில் வசிக்கும் நவீன் என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து நவீனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து திருட்டு சம்பவம்…. சி.சி.டிவி-யில் பதிவான காட்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

இளைஞரிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூடவுன் ஏபாநகர் பகுதியில் இஹ்திஷாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இஹ்திஷாம் தனது வீட்டின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் மற்றொரு வீட்டில் வைத்திருந்த சி.சி.டிவி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டிக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் இருக்கின்ற பெட்டிகடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு விற்பனைக்காக புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து இது சம்பந்தமாக கடை உரிமையாளரான துரை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இறையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வெள்ளாற்றில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தி விற்பனை செய்து வந்த ஆனந்தன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமி கர்ப்பம்…. காதல் திருமணம் செய்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் 15 வயதுடைய மகளை அதே செங்கல் சூளையில் வேலை பார்க்கும் லட்சுமணன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அவரின் மகளை லட்சுமணன் திருமணம் செய்துள்ளார்‌. அதன்பின் தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கின்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக குளிர்பான கடையில் மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோமநாயகன்பட்டி இடத்தில் கர்நாடக மாநிலத்தின் மது பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தொம்மசிமேடு பகுதியில் இருக்கும் குளிர்பான கடையில் கர்நாடக மாநிலத்தின் மது பாக்கெட்டுகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கோம்” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா அணைக்கட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அணைக்கட்டு ரோட்டில் பலமுறை அவ்வழியாக சுற்றித்திரிந்த வாலிபரை அழைத்து காவல்துறையினர் மடக்கி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவரது பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்  கீழ் படவேட்டம்மன் கோவில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரகசியமாக கண்காணித்து வருகிறோம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி அங்கு தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வருவதுடன், வருவாய்த் துறையினர் உதவியுடன் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புகையிலைப் பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்பவர்களை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதனை அடுத்து திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் இருக்கும் மண்டபம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் கடத்தல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் இருக்கும் அத்திப்பாக்கம் சோதனைச் சாவடியில் மணலூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் பயணி ஒருவரிடம் இருந்த சாக்கு மூட்டை, மூன்று அட்டைப் பெட்டிகளை சந்தேகத்தின் அடிப்படையில் திறந்து பார்த்த போது அதிகமான புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்க பொண்ண காணோம்” புகார் அளித்த பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இதனை அறிந்த கடையின் உரிமையாளர் வாசுவை வேலை விட்டு நிறுத்தியுள்ளார். அதன்பின் வாசு கோவையில் இருக்கும் ஒரு கடையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். அப்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பீடா கடையில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக போதை சாக்லேட் விற்பனை செய்த 2 வடமாநில வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக போதை சாக்லேட் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு பீடா கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 20 முதல் 500 ரூபாய் வரை போதை சாக்லேட் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பீடா கடையை நடத்தி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுகுறிச்சி வீதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரான கிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோன்று மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஆகாஷ் என்ற வாலிபரையும் காவல்துறையினர் கைது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக சாராயம் கடத்தி விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ராதா மங்கலம், எரும்புகன்னி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் புருஷோத்தமன் மற்றும் முருகேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வந்து அப்பகுதியில் விற்பனை செய்ததும் […]

Categories

Tech |