Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கேட்டதற்கு தகராறு…. போதை வாலிபர்களின் அட்டூழியம்…. கோவையில் பரபரப்பு…!!

குளிர்பானத்திற்கு காசு கேட்டதால் மதுபோதையில் வாலிபர்கள் பேக்கரி கடை ஊழியர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் பேக்கரி மற்றும் டாஸ்மாக் கடை அருகருகே அமைந்துள்ளது. இந்நிலையில் 5 வாலிபர்கள் டாஸ்மாக் கடையில் மது குடித்த பிறகு அருகில் இருக்கும் பேக்கரிக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு 5 வாலிபர்களும் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். இந்நிலையில் பேக்கரியில் காசாளராக வேலை பார்க்கும் செல்வின் துரை என்பவர் வாலிபர்களிடம் குளிர்பானம் குடித்ததற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“குழந்தைகள் மேல விழுந்துருச்சு” ரகளை செய்த வாலிபர்கள்…. குடும்பத்தினரின் போராட்டம்…!!

வாலிபர்கள் வீசிய செங்கற்கள் குழந்தைகள் மீது விழுந்ததால் கோபமடைந்த குடும்பத்தினர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கடையின் முன்பு குடிபோதையில் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் செங்கற்களால் தாக்கியுள்ளனர். அதன் பிறகு வாலிபர்கள் வீசிய செங்கற்கள் அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories

Tech |