Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பல்பு எரியவில்லை…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தாண்டவன்குளம் பகுதியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொக்லைன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் ஜெயலட்சுமி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமி கர்ப்பமாக இருந்தால் தனது மனைவியுடன் சந்தோஷ் குமார் தனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாமனார் வீட்டில் கழிப்பறையிலிருந்த பல்பு எரியாததால் அதை சரி பார்த்துக் கொண்டிருக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மினி சரக்கு வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடச்சித்தூர் பகுதியில் முத்தையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்தையன் முடியனூர் கிராமத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பின் அவரது உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்தையனை அருகில் இருந்தவர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நடைப்பயிற்சி சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயமாதா நகர் பகுதியில் அமீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புத்துக்கோயில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா நகர் அருகில் சென்ற நிலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ராமர் ரெட்டியூர் பகுதியில் வசிக்கும் பாலமுருகன், அமீன் ஆகியோர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்டவாளத்தை கடந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர்….. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அப்பியம்பேட்டை அங்காளம்மன் கோவில் பகுதியில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த ஜெயசூரியா நண்பர்கள் சிலருடன் அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஜெயசூரியா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளிக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற விக்னேஷ் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர்…. ஆற்றின் கரையோரம் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் குளிக்க போன வாலிபர் ஆழமான பகுதிக்கு சென்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சி. எல்.ரோடு பகுதியில் சகாபுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் தமிழக-ஆந்திர எல்லையில் இருக்கும் புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரும் சாகபுதீனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சகாபுதீனை கண்டுபிடிக்க […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஓடும் ரயிலில் இருந்து வடமாநில வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வளத்தூர் ரயில் நிலையம் யார்டு பகுதியில் 37 வயதுடைய வாலிபர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மின்கம்பத்தில் மோதிய இரு சக்கர வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட்டில் இருக்கும் மின் வாரிய அலுவலகத்தில் வயர் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் எடப்பாளையம் நோக்கி  சென்று கொண்டிருக்கும் போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருக்கும் மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த செல்வம் சம்பவ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மினி லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மினி லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவத்தான் வட்டம் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுங்கவாடியில் கட்டணம் வசூலிக்கும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென ரஞ்சித்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் ரஞ்சித்குமார் பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அலட்சியமான செயல்…‌. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

செல்போனில் பேசியவாறு தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியில் பரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஷூ கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் ரயில் தண்டவாளத்தை செல்போனில் பேசிக்கொண்டு கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி…. கணவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பதியினர்….!!

மனைவிக்கு வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உடையூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணி பெண்ணான பிரியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழரசன் நிகழ்ச்சி நடைபெறுவதற்குள் வேலைக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என நினைத்து சென்றுள்ளார். அப்போது அவர் வளர்க்கும் நாயும் கூடவே சென்றுள்ளது. இதனை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தியினர்….!!

சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில் 25 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 23-ஆம் தேதி நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதில் வாலிபர் படுகாயமடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வாகனம் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சக்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்தி தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் தண்ணீர்பந்தல் பகுதியின் அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வாகனம் சக்தியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ள இழுத்துட்டு போயிருச்சு…. வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது நண்பர்களான கார்த்திக், தமிழ்செல்வன், உதயா, பிரகாஷ், முருகன் போன்றோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலை வந்ததால் விக்னேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக துறைமுக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அங்க உட்கார்ந்து தான் குடிக்கணுமா…? சட்டென நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் அமர்ந்து இரண்டு வாலிபர்கள் மது குடித்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயில் மோதி பலியான 2 வாலிபர்களின் […]

Categories

Tech |