Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உடலை எடுக்க கூடாது…. அடித்துக் கொலை செய்த பெண்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

நிலப்பிரச்சினை தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  பூங்குளம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி மற்றும் தமிழரசன் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முரளி திடீரென மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் அண்ணன் மற்றும் தம்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாலிபரின் சாவில் மர்மம்…. விசாரணையில் சிக்கிய 3 பேர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

முன்விரோத காரணத்தினால் வாலிபர் மீது பாறாங்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவினாசி கண்டிகை பகுதியில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பச்சையம்மன் கோவில் அருகில் மர்மமான முறையில் அருண் இறந்து கிடந்துள்ளார். அதன்பின் மது போதையில் கீழே விழுந்து இருந்திருப்பார் என நினைத்து குடும்பத்தினர் அவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து அருண் சாவில் சந்தேகம் ஏற்பட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்…. நண்பரின் கொடூர செயல்…. தேனியில் பரபரப்பு….!!

கள்ளத்தொடர்பை பெண்ணின் கணவரிடம் கூறிய காரணத்தினால் நண்பரை இறைச்சிக் கடைக்காரர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டியில் முகமது ஹமீம்‌ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு நெடுநேரமாகியும் திரும்பி வராத காரணத்தினால் அவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹமீமை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கெங்குவார்பட்டி பகுதியில் இருக்கும் கிணற்றில் […]

Categories

Tech |