Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி திடீரென எலி மருந்து சாப்பிட்டு விட்டு கீழே மயங்கி கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைக்கு பால் கொடு” இளம்பெண் தற்கொலை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நன்னேரி கிராமத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கனிமொழி என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கனிமொழியின் பெண் குழந்தை அழுது கொண்டே இருந்ததாகவும், அதற்கு பால் கொடுக்க கோபி கூறியதன் பேரில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கனிமொழி திடீரென்று படுக்கை அறைக்கு […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமாக இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்மருதாலம் பகுதியில் பஜனை கோவில் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு கீழே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி புஷ்பா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய மகள்…. சாவில் சந்தேகப்பட்ட தந்தை…. கடலூரில் பரபரப்பு….!!

திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் அம்பேத்கர் தெருவில் புரட்சிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கவிப்பிரியா என்பவருக்கும் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் கணவர் வீட்டில் இருந்த கவிப்பிரியா திடீரென தூக்குப்போட்டு இறந்து விட்டதாக அவரின் தந்தை நடராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட நடராஜன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மகள் […]

Categories

Tech |