Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஓடிப்போன சகோதரி… கல்யாணம் செய்ய மறுத்த காதலன்… மனவேதனையில் கல்லுரி மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

காதலித்து திருமணம்செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.. இவருக்கு சிவரஞ்சனி (25) என்ற மகள் உள்ளார்.. இவர் அரியலூரிலுள்ள தனியார் காலேஜ் ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்குத் திரும்பிய சிவரஞ்சனி திருநாள்கொண்டச்சேரியில் இருக்கும் அவருடைய வீட்டிலேயே இருந்துள்ளார்.. சிவரஞ்சனி தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்”… தீக்குளித்து உயிருக்கு போராடும் 15 வயது சிறுமி..!!

செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அப்போது திடீரென மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீ குளித்து, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தீ பற்றி எரிந்ததும் மாணவியின் அலறல் சத்தம் கேட்க  அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

‘கொலை மிரட்டல்’ இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை…!!!!

ஆந்திர மாநிலத்தில் கொலை மிரட்டல் விட்டதால் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரத்னஸ்ரீ  என்ற 18 வயது இளம் பெண்ணின் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்ததால் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவருடமாக கல்லூரி சென்று வருகையில் வமிசெட்டி என்கின்ற இளைஞர் ரத்னஸ்ரீயை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்  சிறிது வேலையாக வெங்கம்மா வீட்டில் இருந்து வெளியில் சென்றதால்  ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதை எப்படியோ தெரிந்த கொண்ட வமிசெட்டி அவர் வீட்டிற்குள் சென்று ரத்னஸ்ரீயை கொலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இளம்பெண் மாயம்… குமரியில் நீடிக்கும் அதிர்ச்சி…!!

களியக்காவிளையில்  இளம்பெண் மாயமானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருக்கின்றன.   கன்னியாகுமாரி மாவட்டம்  களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா 23 வயதான  இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் . சம்பவத்தன்று நிஷாவின்  பெற்றோர் வெளியே சென்றுள்ளனர் . பின்னர் வீடு திரும்பி பார்த்த பொழுது தனது மகள் நிஷா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இதையடுத்து நிஷா மயமானதை உறுதி செய்த பெற்றோர் […]

Categories

Tech |