உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன இளைஞர் ஒருதலைக் காதலால் உடன்கட்டை ஏறி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ.. இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.. நித்யஸ்ரீயின் சகோதரிகள் இருவரும் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை […]
Tag: youngman
சங்கராபுரம் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள ஊராங்கன்னி எனும் பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சதீஷ் குமார்.. இவனுக்கு வயது 21.. இவன் தனது வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் தருவதாகக் கூறி அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.. பின்னர் அந்த […]
காதலிக்காக மதம் மாறி ஒன்பது மாதங்கள் பயிற்சி எடுத்து முடித்த பின்னரும், காதலியின் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்ததால் மனித உரிமை ஆணையத்தில் காதலன் புகார் அளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் விகராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாபிலி பாஸ்கர். இவரும் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவரும் காதலித்துவந்துள்ளனர். இருவரும் தங்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால், மதத்தைக் காரணம்காட்டி பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு அனுமதியளிக்கவில்லை. காதலுக்காக மதம் மாறிய பாஸ்கர், தனது […]
டெல்லியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வீட்டுக்கு சென்ற 22 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். டெல்லியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அங்கு சில நண்பர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள சவான் என்ற இளைஞர் அப்பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு அங்குள்ள சிலரும் உதவியுள்ளனர். இதுகுறித்து […]