Categories
கட்டுரைகள் பல்சுவை

தலைமுறைகள் தேய்வதில்லை…!!

” இன்றைய இளைஞர்கள் ஆடம்பரத்தையே  விரும்புகின்றனர்: பெரியவர்களை மதிப்பதில்லை:  பெற்றோருடன் வாதிடுகின்றனர்: ஆசிரியர்களை அச்சம் அடையச் செய்கின்றனர்”  – இவை அனைத்தும் நமது இளைஞர்களை பற்றி யாரோ இப்போது கூறிய குற்றச்சாட்டுகள் அல்ல கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நாம் அனைவரும் போற்றுகின்ற  கிரேக்க சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதாக சுட்டப்படுகிறது.  சாக்ரடீஸ் ‘ஏன்’ என்று கேள்வி கேட்டு அறிந்த பின்னரே எதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் எனக் கூறிய மாபெரும அறிஞர். இளைஞர்களிடையே விழிப்புணர்வை  உண்டாக்க முயன்றதற்காகக்   குற்றம் சாட்டப்பட்டு, […]

Categories

Tech |