Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’… இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு..!!

வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவரின் மகன் கவிபாலா (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரும் வீட்டு விலங்குகளை வைத்து டிக் டாக்கில் வீடியோ எடுத்து  சமூக வலைதளத்தில் பதிவிட்டுவந்தனர். டிக்டாக்கில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய, இருவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று […]

Categories
வேலைவாய்ப்பு

Tnpsc தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு….

tnpsc தேர்வுக்கான அறிவிப்பாணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . வேலையில்லாத் திண்டாட்டம் ஆனது தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வதை தங்களது இலட்சியமாக கொண்டு பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு இழுத்தடித்து வந்தது . மேலும் சமீபத்தில் வெளியான ரயில்வே தேர்வுகளுக்கான முடிவில் பெரும்பாலும் வட மாநிலத்து இளைஞர்களே தேர்வானது  தமிழக இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
வேலைவாய்ப்பு

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு “தமிழக அரசு அதிரடி ..!!

சென்னையில் இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது . தமிழக அரசு சார்பில் இளைஞர்களுக்கு வேலை  வாய்ப்பு அளிக்கும் விதமாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது கிண்டி to  ஆலந்தூர் செல்லக்கூடிய சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமிற்கு என தனியாக நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது, முற்றிலும் இலவசமாக நடைபெற இருக்கும் […]

Categories

Tech |