Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உஷார்: தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்க … சிக்கிய இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!

திருச்சி: புத்தூர் அருகே தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து, 10 சவரன் செயின் பறித்த இளைஞருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி புத்தூர் கனரா வங்கி காலனியைச் சேர்ந்தவர் சுபா (40). 2014ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி வீட்டின் முன்பு சுபா நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர், தனக்குத் தாகமாக உள்ளதாகக் கூறி குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து சுபா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்-அப்பில் அவதூறு” அரியலூரில் இளைஞர் கைது…!!

பொன்பரப்பியில் வாட்ஸ்-அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டன் பகுதியை அடுத்துள்ள பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உருவாக்கிகலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட SP  சீனிவாசன் ஆகியோர் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் […]

Categories

Tech |