பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள போடிபாளையம் பகுதியில் பாபு என்ற இளைஞர் அதே பகுதியில் வசித்துவரும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி, பின் யாரும் இல்லாத விநாயகர் கோயிலுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று, ரகசியமாக தாலி கட்டிவிட்டு, அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த சிறுமியை இளைஞர் கர்ப்பமாக்கியுள்ளார். […]
Tag: #youtharrested
16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 16 வயது மகளை காணவில்லை என்று கடந்த ஜூன் 28ஆம் தேதி குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். புகாரினடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சிறுமியும், இடையர்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற 20 வயது இளைஞரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தது கண்பிடிக்கப்பட்டது. மேலும் அந்த […]
சிலைமான் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.. மதுரை சிலைமான் அடுத்துள்ள சக்குடி மேலக் காரிசேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சதீஷ்.. வயது 22 ஆகிறது.. சதீஷ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. இந்நிலையில் தான் சிறுமியின் காதல் விவகாரம் பற்றி வீட்டுக்குத் தெரிய வந்ததையடுத்து, அந்த சிறுமியின் தாய் சதீஷ் வீட்டிற்குச் சென்று, “எனது மகளிடம் பேசுவதை […]
இரட்டை பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவினாசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேவூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவன் பிரகாஷ்.. இவன் அதே பகுதியிலுள்ள இரட்டை பெண் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவிநாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், […]