Categories
தேசிய செய்திகள்

நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பங்களிப்பு செய்த யூடியூபர்கள்…. எவ்வளவு கோடி தெரியுமா?…. வெளிவந்த தகவல்…..!!!!

YouTube கடந்த சில தசாப்தங்களில் இளைய தலைமுறையினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான இளைஞர்கள் முழுநேர யூடியூபர்களாக மாறி உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு தீமைகள் இருந்த நிலையில், நன்மைகள் இருப்பதையும் மறுக்கமுடியாது. இளைஞர்கள் YouTube வாயிலாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருவாயும் ஈட்டுகின்றனர். இந்நிலையில் YouTube கன்டென்ட் கிரியேட்டர்கள் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பங்களிப்பு செய்து இருப்பதாக யூடியூப் நிறுவனமானது தகவல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யூடியூபின் ஆசிய -பசுபிக் பிராந்திய […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டு youtube-ல் அதிக பிரபலமான பாடல்களின் டாப் 10 லிஸ்ட்…. 2-ம் இடத்தை பிடித்த தளபதியின் அரபிக் குத்து…..!!!!!!

உலக அளவில் பல கோடி மக்களால் youtube பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வீடியோ தளங்களில் யூடியூப் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதன் பிறகு youtube மூலம் பல படங்கள் நல்ல விளம்பரங்களை தேடிக் கொள்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இந்திய அளவில் அதிக பிரபலமான பாடல்கள் குறித்த விவரத்தை youtube வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“பிராங்க் வீடியோ”… 5 youtube சேனல்கள் மீது புகார்… போலீசார் கடும் எச்சரிக்கை…!!!!!

பிராங்க் வீடியோக்கள் எடுக்கும் youtube சேனல்கள் மீது பொதுமக்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் வசித்து வரும் ரோஹித் குமார் என்ற இளைஞர் மத்திய குற்ற பிரிவில் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் 5 youtube சேனல்கள் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிராங்க் வீடியோக்களை எடுக்கும் youtube சேனல்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலகட்டங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் […]

Categories
Tech

Youtube வெளியிட்ட அசத்தலான அப்டேட்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களும் தங்களின் அதிகப்படியான நேரத்தை சமூக வலைத்தளங்களில் தான் செலவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இவற்றைவிட அதிகமானோர் நேரத்தை செலவிடும் ஒரு தளமாக முதலிடத்தில் சிறந்து விளங்குவது யூடியூப் தான். எந்த தகவல் வேண்டுமானாலும் youtube மூலம் எளிதில் கிடைத்து விடுகின்றது.என் நிலையில் தற்போது youtube புதிய அப்டேட் ஒன்றை அளித்துள்ளது. அதாவது யூடியூப் வீடியோக்களை zoom செய்து பார்க்கும் அம்சம் ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: 1 இல்ல…. 2 இல்ல… 25 பேர் என்னை…. பிரபல நடிகை பரபரப்பு புகார்….!!!

திரைத்துறையில் 25 நபர்களிடம் ஏமாந்துள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர்ந்து மீ டூ புகார் கொடுத்து பரபரப்பு கிளப்பியவர். தனக்கு பட வாய்ப்புகள் கொடுப்பதாக பெரிய பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக பலமுறை ஊடகங்களிலும் புகார் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் பேச்சு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் தொடர்ந்து இப்படி பேசி வருவது விளம்பரத்துக்காக செய்வதாகவும் பலர் இவரின் […]

Categories
பல்சுவை

இனி இப்படி செய்தால்…. YouTube சேனல்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை…..!!!!!

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகிய சமூகவலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதோடு, மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சமூகவலைதளங்களில் பல பேர் தனியாக யூடியூப் சேனல்கள் துவங்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டைச் சீர்குலைக்கும் அடிப்படையிலும் சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால் தேவையில்லான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் நிலவுகிறது. இதனைக் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… யூடியூபில் படிக்க ஈஸியான வழி…? அறிமுகமாகும் புதிய வசதிகள்…!!!!!!

சமூக ஊடகமான யூடியூப் தளத்தில் பொழுதுபோக்கு, செய்திகள், விளையாட்டு போன்ற பல துறைகள் சார்ந்த ஏராளமான வீடியோக்கள் இருக்கிறது.  youtube இல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 கோடி வீடியோக்கள் பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் அண்மைக்காலமாக யூடியூபில் கல்வி சார்ந்த வீடியோக்களுக்கு  வரவேற்பும் அதிகரித்திருக்கிறது. தினமும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்காக பலரும் யூடிபிற்கு வருகை தருவதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகின்றது அதனால் கல்வி சார்ந்த விஷயங்களுக்கான சில புதிய அப்டேட்களை youtube வெளியிட திட்டமிட்டு […]

Categories
பல்சுவை

Youtube-ல் இனி இதை செய்ய முடியாது…. வெளியான புதிய அப்டேட்….!!!

உலகில் பெரும்பாலான மக்கள் இணைய வலைத்தளங்களில் யூடியூப் அதிகம் பயன்படுத்துகின்றனர். கூகுளுக்கு பிறகு யூடியூப் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதில் படைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என்று இரண்டே பேர்தான் உள்ளனர்.படைப்பாளர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களை பொருத்து அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் தற்போது யூடியூப் படைப்பாளர்கள் அதிக அளவு வளர்ந்து வருகிறார்கள். அவ்வாறு அவர்கள் வெளியிடப்படும் வீடியோக்களில் லைக், டிஸ்லைக், ஷேர், டவுன்லோட், கிரியேட் மற்றும் சேவ் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை : யூடியூப்-ல இந்த வீடியோ ஷேர் பண்ணீங்களா….? காவல்துறை புதிய அறிவிப்பு…!!

சமீபத்தில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் இளம் பெண் ஒருவரிடம் பிரபல யூடியூப் சேனல் ஒன்று ஆபாசமாக கேள்விகளை கேட்டு அதனை இணையத்தில் வெளியிட்டு வைரலாகியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் சைபர் கிரைம் மூலம் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என தமிழக காவல்துறை தற்போது அறிவித்துள்ளது. மேலும் ஆபாச […]

Categories
மாநில செய்திகள்

தவறான கருத்துக்களால் விபரீதம்….. ரஜினியின் பிரச்சார பீரங்கி…. மாரிதாஸ் கைது….!!

சர்ச்சைக்கு பெயர் போனவரான  மாரிதாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் சமூகவலை தளவாசிகளில் குறிப்பிடத்தக்கவர் மாரிதாஸ். இவர் பாஜக ஆதரவாளரும் ரஜினியின் பிரச்சார பீரங்கியாகவும் செயல்பட்டு வந்தவர். சமீப காலங்களில் தொடங்கி மிகக் கீழ்த்தரமான மற்றும் அவதூறு கருத்துக்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அவதூறு பரப்பிய அவரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு புகார்கள் அவர் மீது எழுந்தது. அந்த வகையில் புகாரை […]

Categories
தேசிய செய்திகள்

“எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம்”… இமயமலையில் இருக்கிறேன்.. நித்தியானந்தா.!!

வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி […]

Categories
உலக செய்திகள்

210 யூடுயூப் சேனல்கள் முடக்கம்…. காரணம் என்ன..?

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக செயல்பட்டு வந்த  210 யூடுயூப் சேனல்களை கூகுள் முடக்கியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலமாக மற்ற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது  சீனாவும் அதேபோல  பின்பற்றுவதாக வலைதள ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் அதிக சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருபவர்களை ஐ எஸ் ஐ எஸ் (ISIS) தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்தும், சமூகத்தின் கரப்பான்பூச்சிகள் போல் சித்தரித்தும், யாரோ பின்புலமாக  இருந்து ஒருங்கிணைத்தது போல் செயல்பட்ட 1000 கணக்குகளை […]

Categories

Tech |