தமிழில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். இதையடுத்து மலையாளம், கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் இவர் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற 2020-ல் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராத வகையில் மாரடைப்பால் இறந்தார். அப்போது கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு சென்ற 2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. அதனை […]
Tag: youtube சேனல்
அம்மு அபிராமியின் youtube சேனலின் லோகோவை திருடிய மர்ம நபர் தொடர்ந்து பண மோசடி செய்து வருகிறார். நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அம்மு அபிராமி. அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, அசுரன் மற்றும் ராட்சசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 3- யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் தனக்கென ஒரு youtube சேனல் ஒன்றே ஆரம்பித்து அதில் தனது சம்பந்தப்பட்ட […]
சென்னையில் பிராங்க் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் youtube சேனல்கள் அதிகரித்து வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிராங்க் வீடியோக்களை வெளியிடும் youtube சேனல்களை முடக்கி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரோஹித் என்பவர் புகார் அளித்துள்ளார் . […]
தமிழகத்தில் சமீப காலமாக பிராங்க் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் என குறிவைத்து பிராங்க் வீடியோவை எடுத்து அவர்களது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்து பணம் சம்பாதித்து வருகின்றார்கள். இந்த சூழலில் கோவையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து குறும்புத்தனமான வீடியோக்கள் எனும் பெயரில் […]
தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக 78 youtube சேனல்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமீப காலத்தில் youtube சேனல்களை மத்திய அரசும் முடக்கியுள்ளதா? அப்படி என்றால் அதன் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் எத்தனை? எதற்காக முடக்கப்பட்டது என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 பிரிவின்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் […]