Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..!! பட்டைய கிளப்பும் சிறுமி…. மாத வருமானம் ரூ.700000…. 15 வயதில் சொந்த வீடு….!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளத்தில் அதிக அளவு தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். பலர் பொழுது போக்கிற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தும் நிலையில் சிலர் அதனை வருமானம் பார்க்கும் வழியாக கருதுகின்றனர். அதற்கு யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்றவை வழித்தடமாக அமைகிறது. இதேபோன்று youtube மூலமாக ஒருவர் மாதம் 7 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். பிலிப்பைன்ஸை சேர்ந்த 15 வயது சிறுமியான லவ் மேரி கொரோனா காலத்தில் youtube சேனல் தொடங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபலங்களின் மற்றொரு வருமானம்…. யூடியூபில் குவியும் லட்சங்கள்…. டாப் 10 சேனல்கள் லிஸ்ட் இதோ….!!

திரையில் நடிக்கும் பிரபலங்கள் பலர் தற்போது தங்களுக்கு என்று பிரத்தியேகமாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலமும் வருமானத்தை பார்க்க தொடங்கியுள்ளனர். நடிக்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தங்களின் யூடியூப் சேனல்களை பிரபலப்படுத்தி அதன்மூலம் அதிக வருமானத்தை பெற்று வருகின்றனர். அதில் மிகப்பிரபலமான முதல் 10 யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பாண்டியன் ஸ்டோர் சுஜிதாவின் கதை கேளு கதை கேளு. குக் வித் கோமாளி பிரபலமான சிவாங்கியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருப்பர் கூட்டம் மீதான குண்டர் சட்டம் ரத்து…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தரன், செந்தில் வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை தரக்குறைவாக சித்தரித்த விவகாரத்தில் கைதான கருப்பர்  கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகியோரை கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் வாசன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் […]

Categories

Tech |