ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நானி, அடுத்த மாதம் (மார்ச்) 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில திருத்தங்களை […]
Tag: YSRCongressParty
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதற்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியடைந்தது. சட்ட மன்ற தேர்தலில் வென்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்கானா ஆளுனர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து […]
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார் மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வருகின்ற 30_ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. […]
டெல்லியில் பிரதமர் மோடியை YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சி அமைக்க […]
YSR காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் YSR காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று குண்டூரில் YSR காங்கிரஸ் கட்சி தொண்டர்களை ஆதரித்து பிரசாரம் செய்த ஷர்மிளா_வை கான ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது […]